» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் நாளை மாநகராட்சி கூட்டம் : தீர்மான விவரங்கள் அறிவிப்பு!!
திங்கள் 26, பிப்ரவரி 2024 3:06:38 PM (IST)
தூத்துக்குடி மாநகராட்சியில் நாளை (27ஆம் தேதி)சாதாரண கூட்டம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளது.