» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஹோலி கிராஸ் கல்லூரியில் மருத்துவ முகாம்!
வெள்ளி 23, பிப்ரவரி 2024 3:29:46 PM (IST)

தூத்துக்குடி ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியில் தனராஜ் மருத்துவமனை சார்பில் மருத்துவ முகாம் நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் ரூபா தலைமை வகித்தார். துணை முதல்வர் மதுரவல்லி, ஆங்கிலத்துறை துணைத் தலைவர் ரகு ஆண்டனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் தனகராஜ் மருத்துவமனையின் மருத்துவ குழு மருத்துவ பரிசோதனை செய்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கல்லூரி உதவி பேராசிரியர் மாரித்தங்கம், சுலோசனா, மற்றும் ஷெரின் ஆகியோர் செய்திருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருச்செந்தூரில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்!
செவ்வாய் 18, பிப்ரவரி 2025 9:23:24 PM (IST)

மூத்த பெருமக்கள் நல்வாழ்விற்கு அதிக நிதி ஒதுக்கீடு : தமிழக முதல்வருக்கு கோரிக்கை!
செவ்வாய் 18, பிப்ரவரி 2025 8:31:01 PM (IST)

தூத்துக்குடியில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி: அழகர் பப்ளிக் பள்ளி அணி வெற்றி
செவ்வாய் 18, பிப்ரவரி 2025 8:08:36 PM (IST)

குழந்தைகள் பாதுகாப்பு அலகில் பணியிடங்கள் : பிப்.28க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு
செவ்வாய் 18, பிப்ரவரி 2025 4:29:10 PM (IST)

ரேஷன் கடைகளில் விரல் ரேகைகளை பதிவு செய்ய வேண்டும்: ஆட்சியர் அறிவிப்பு
செவ்வாய் 18, பிப்ரவரி 2025 3:59:30 PM (IST)

தூத்துக்குடி சிவன் கோவிலில் பிப்.26ல் மகா சிவராத்திரி விழா
செவ்வாய் 18, பிப்ரவரி 2025 3:33:55 PM (IST)
