» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மூக்குப்பேறி ஊராட்சியில் மின்தூக்கி துவக்கவிழா
வெள்ளி 23, பிப்ரவரி 2024 3:19:53 PM (IST)
நாசரேத் அருகில் உள்ள மூக்குப்பேறி பஞ்சாயத்து கிழக்கு தெருவில் 100 கி.வா. மின் தூக்கியை ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் ஜனகர் மின் துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் மின்சார வாரியதுணை பொறியாளர் ஹரிஹர சுப்பிரமணியன், இளநிலை மின்பொறியாளர் திருமதி. நிந்தா, போர்மேன் வேல்முருகன், மாவட்டதி.மு.க. பிரதிநிதியும் ஊராட்சி உறுப்பினர் கலை அரசு, ஊராட்சி துணை தனசிங், கூட்டுறவு வங்கி மேலாளர் சுரேஷ், ஊராட்சி உறுப்பினர் பாலசுந்தர், ஒய்யான்குடி தி.மு.க கிளை செயலாளர் மோசஸ் கிருபை ராஜ், கிளை செயலாளர்கள் கோயில்ராஜ், பால்சாமி, மின்கம்பியாளர்கள் பொன்னையா, காளி மற்றும் உட்பட பலர் கலந்துகொண்டனர்.