» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி அன்னம்மாள் கல்வியியல் கல்லூரியில் 62ஆவது பட்டமளிப்பு விழா
சனி 9, டிசம்பர் 2023 3:31:44 PM (IST)

தூத்துக்குடி அன்னம்மாள் மகளிர் கல்வியியல் கல்லூரியில் 62 ஆவது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது.
தூத்துக்குடி அன்னம்மாள் மகளிர் கல்வியியல் கல்லூரியில் 09.12.2023 சனிக்கிழமையன்று தமிழ்நாடு ஆசிரியர் பல்கலைக்கழகத்தின் கீழ் 2018-2020, 2019-2021, 2020-2022 கல்வியாண்டுகளில் பயின்ற ஆசிரிய மாணவியருக்கு 62 ஆவது பட்டமளிப்பு விழா சுப்பையா தர்மநிதியின் அறங்காவலர் செ. கௌதமன் மற்றும் கல்லூரி செயலர் முரளிதரன் ஆகியோர் தலைமையில் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
முன்னதாக கல்லூரி முதல்வர் ஜாய்சிலின் சர்மிளா அனைவரையும் வரவேற்று, ஆண்டறிக்கை வாசித்தார். சிறப்பு விருந்தினராக நாகப்பட்டினம் தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் சுகுமார் 187 மாணவ ஆசிரியர்களுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார். இதில் கல்லூரியின் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி மாநகர் பகுதிகளில் 17ஆம் தேதி குடிநீர் விநியோகம் இருக்காது!
திங்கள் 15, டிசம்பர் 2025 5:40:10 PM (IST)

டிச.19ல் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் : மாவட்ட வருவாய் அலுவலர் தகவல்!
திங்கள் 15, டிசம்பர் 2025 5:24:42 PM (IST)

கார்த்திகை 5வது சோம வாரம்: தூத்துக்குடி சிவன் கோவிலில் 1008 சங்காபிஷேகம்
திங்கள் 15, டிசம்பர் 2025 5:06:23 PM (IST)

தூத்துக்குடியில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு!
திங்கள் 15, டிசம்பர் 2025 4:04:38 PM (IST)

தூத்துக்குடியில் மக்கள் குறை களையும் நாள் கூட்டம் : 387 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது
திங்கள் 15, டிசம்பர் 2025 3:43:10 PM (IST)

இந்திய கிரிக்கெட் அணியில் தூத்துக்குடி வீரர்கள் விளையாட வாய்ப்பு: டிஎன்சிஏ செயலர் பேச்சு
திங்கள் 15, டிசம்பர் 2025 3:32:52 PM (IST)










