» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வழிபாட்டு தலங்களை பாதுகாக்க வலியுறுத்தி தமுமுக ஆர்ப்பாட்டம்
புதன் 6, டிசம்பர் 2023 4:57:25 PM (IST)

வழிபாட்டு தலங்களை பாதுகாக்க வலியுறுத்தி தமுமுக சார்பாக தூத்துக்குடி விவிடி சிக்னல் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட பொறுப்பு குழு தலைவர் அஸ்மத் உசேன் தலைமை வகித்தார். மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர்கள் அகமது இக்பால், மோத்தி முசம்மில், செய்யது ஐதுரூஸ் ஜனோபர் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மமக தலைமை நிர்வாக குழு உறுப்பினர் ஜோசப் நொலஸ்கோ கண்டன உரை ஆற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில் தலைமை பிரதிநிதி முகமது ஜெய்னுல் ஆபிதீன், தமிழக வாழ்வுரிமை கட்சி தெற்கு மாவட்ட செயலாளர் மாரிச்செல்வம், திராவிடர் கழகம் பெரியார் மையக் காப்பாளர் பால் ராஜேந்திரன், பரப்புரை செயலாளர் பால்பிரபாகரன், சிபிஐஎம் ஒன்றிய செயலாளர் சங்கரன், கிறிஸ்தவ வாழ்வுரிமை இயக்கம் ஜான் பி ராயர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பெட்ரோல் குண்டுவீச்சில் காயம் அடைந்த மீனவர் : நிவாரணம் வழங்க கோரிக்கை!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:48:16 PM (IST)

காமராஜரை விமர்சனம் செய்த யூடியூபர் முக்தாரை கைது செய்ய கோரி ஆர்ப்பாட்டம்
திங்கள் 15, டிசம்பர் 2025 12:35:55 PM (IST)

அன்னை தெரேசா தொண்டு நிறுவன ஆண்டு விழா: சிறுவர் இல்லத்தில் புத்தாடைகள் வழங்கல்!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:29:46 PM (IST)

திருநங்கைகள் பெயரை பயன்படுத்தி மெகா ஊழல் : ஆட்சியர் அலுவலகத்தில் திருநங்கைகள் முற்றுகை!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:13:45 PM (IST)

சாணைக்கல்லில் சிந்து எழுத்துக்கள் கண்டெடுப்பு : பட்டினமருதூரில் தொல்பொருள் அதிசயம்!
திங்கள் 15, டிசம்பர் 2025 11:38:21 AM (IST)

தூத்துக்குடி சிவன் கோவிலில் மார்கழி மாதம் பூஜை நேரங்கள் மாற்றம்
திங்கள் 15, டிசம்பர் 2025 11:07:46 AM (IST)










