» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி சண்முகபுரம் பகுதியில் மேயர் ஆய்வு!
புதன் 6, டிசம்பர் 2023 3:47:50 PM (IST)

தூத்துக்குடி சண்முகபுரம் பகுதியில் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கப்பட்ட இடத்தை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி மாநகராட்சி மேல சண்முகபுரம் 2வது தெரு, பிராமின் காலனி, புதுக்கிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வரும் புதிய தார் சாலை பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டார். அப்போது அவர் கூறுகையில், சண்முகபுரம் பகுதிக்கு செல்லும் பிரதான சாலை பல ஆண்டுகளுக்கு பின்பு தற்பொழுது தான் புதிதாக போடப்பட்டுள்ளது. வரும் நாட்களில் அதனை சுற்றியுள்ள மேற்கூறிய பகுதிகளில் நடைபெற்று வரும் பணிகள் விரைந்து முடித்து கொடுக்கப்படும் என்று
சண்முகபுரம் பகுதியில் ஆக்கிரமிப்பாளர்களிடம் மீட்கப்பட்ட சாலையில் இருந்து புதுக்கிராமம் இணைக்கும் சந்திப்பில் உயரம் குறைவான மின் விளக்கு ஒன்று அமைக்கப்டும் என்று மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார். ஆய்வின் போது லெட்சுமணன், திமுக பகுதி செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ் குமார், மண்டல தலைவர் அன்னலட்சுமி, பொது குழு உறுப்பினர் கோட்டுராஜா அவர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடன் சென்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பெட்ரோல் குண்டுவீச்சில் காயம் அடைந்த மீனவர் : நிவாரணம் வழங்க கோரிக்கை!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:48:16 PM (IST)

காமராஜரை விமர்சனம் செய்த யூடியூபர் முக்தாரை கைது செய்ய கோரி ஆர்ப்பாட்டம்
திங்கள் 15, டிசம்பர் 2025 12:35:55 PM (IST)

அன்னை தெரேசா தொண்டு நிறுவன ஆண்டு விழா: சிறுவர் இல்லத்தில் புத்தாடைகள் வழங்கல்!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:29:46 PM (IST)

திருநங்கைகள் பெயரை பயன்படுத்தி மெகா ஊழல் : ஆட்சியர் அலுவலகத்தில் திருநங்கைகள் முற்றுகை!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:13:45 PM (IST)

சாணைக்கல்லில் சிந்து எழுத்துக்கள் கண்டெடுப்பு : பட்டினமருதூரில் தொல்பொருள் அதிசயம்!
திங்கள் 15, டிசம்பர் 2025 11:38:21 AM (IST)

தூத்துக்குடி சிவன் கோவிலில் மார்கழி மாதம் பூஜை நேரங்கள் மாற்றம்
திங்கள் 15, டிசம்பர் 2025 11:07:46 AM (IST)










