» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கோவில்பட்டியில் டெங்கு விழிப்புணர்வு கருத்தரங்கு
வெள்ளி 24, நவம்பர் 2023 5:35:47 PM (IST)

கோவில்பட்டி சொர்ணா கல்வி நிறுவனத்தில் டெங்கு விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சொர்ணா கல்வி நிறுவனத்தில் வில்லிசேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் டெங்கு விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது. கருத்தரங்கிற்கு கல்லூரி முதல்வர் சாந்திப்பிரியா தலைமை வகித்தார். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கருணாநிதி, சுகாதார ஆய்வாளர் நவநீத கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆசிரியர் பாண்டி செல்வி அனைவரையும் வரவேற்றார். மாவட்ட புகையிலை தடுப்பு திட்ட மருத்துவ அலுவலர் ரேணுகா,சுகாதார கல்வியாளர் முத்துசாமி ஆகியோர் டெங்கு விழிப்புணர்வு குறித்து பேசினர். இதில் சுகாதார ஆய்வாளர்கள் செல்லையா,சசி கணேஷ்,நவீன்,உள்பட சுகாதார அலுவலர்கள்,கல்லூரி மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.ஆசிரியர் தேவி நன்றி கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தீவிரவாதிகளை அகற்ற வேண்டும் என்பது ஒரே குரலாக இருக்க வேண்டும்: வைகோ பேச்சு!
சனி 26, ஏப்ரல் 2025 11:55:10 AM (IST)

வைகோவுக்கு மீண்டும் எம்.பி. பதவி வழங்க வேண்டும் : துரை வைகோ எம்பி பேட்டி
சனி 26, ஏப்ரல் 2025 11:26:43 AM (IST)

தூத்துக்குடியில் பைக் விபத்தில் வாலிபர் பலி!
சனி 26, ஏப்ரல் 2025 10:45:49 AM (IST)

அறுந்து கிடந்த மின் வயரை மிதித்த பெண் சாவு: தூத்துக்குடியில் பரிதாபம்!
சனி 26, ஏப்ரல் 2025 10:35:07 AM (IST)

தூத்துக்குடியில் மார்க்கெட் பகுதிகளில் எஸ்பி ஆய்வு
சனி 26, ஏப்ரல் 2025 10:10:53 AM (IST)

திருச்செந்தூர்-சென்னை நேரடி ரயில் இயக்க வேண்டும்: கனிமொழி எம்.பி. வலியுறுத்தல்
சனி 26, ஏப்ரல் 2025 9:16:06 AM (IST)
