» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் அக்.18ல் காளி வேட ஊர்வலம்!
வெள்ளி 29, செப்டம்பர் 2023 5:46:08 PM (IST)
தூத்துக்குடியில் தசரா பண்டிகையை முன்னிட்டு காளி வேடமணிந்த பக்தர்கள் ஊர்வலம் வருகிற அக்.18ம் தேதி நடைபெற உள்ளது.
இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் ஒருங்கிணைப்பாளர் தா.வசந்தகுமார் வெளியிட்ட அறிக்கையில், தூத்துக்குடி மாநகரில் வருடம் தோறும் நடைபெறும் குலசை முத்தாரம்மன் பக்தர்களின் காளி ஊர்வலம், இந்த ஆண்டு வருகின்ற 18ம் தேதி புதன் கிழமை அன்று மாலை 5 மணி அளவில் தூத்துக்குடி வேம்படி இசக்கியம்மன் ஆலயத்தில் இருந்து சிவன் கோவில் வரை நடைபெறும். நிகழ்ச்சியில் பல்வேறு ஆன்மீகப் பெரியவர்கள், அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பெட்ரோல் குண்டுவீச்சில் காயம் அடைந்த மீனவர் : நிவாரணம் வழங்க கோரிக்கை!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:48:16 PM (IST)

காமராஜரை விமர்சனம் செய்த யூடியூபர் முக்தாரை கைது செய்ய கோரி ஆர்ப்பாட்டம்
திங்கள் 15, டிசம்பர் 2025 12:35:55 PM (IST)

அன்னை தெரேசா தொண்டு நிறுவன ஆண்டு விழா: சிறுவர் இல்லத்தில் புத்தாடைகள் வழங்கல்!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:29:46 PM (IST)

திருநங்கைகள் பெயரை பயன்படுத்தி மெகா ஊழல் : ஆட்சியர் அலுவலகத்தில் திருநங்கைகள் முற்றுகை!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:13:45 PM (IST)

சாணைக்கல்லில் சிந்து எழுத்துக்கள் கண்டெடுப்பு : பட்டினமருதூரில் தொல்பொருள் அதிசயம்!
திங்கள் 15, டிசம்பர் 2025 11:38:21 AM (IST)

தூத்துக்குடி சிவன் கோவிலில் மார்கழி மாதம் பூஜை நேரங்கள் மாற்றம்
திங்கள் 15, டிசம்பர் 2025 11:07:46 AM (IST)










