» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி பேருந்து நிலையம் திறப்பு விழா ஒத்திவைப்பு!
வெள்ளி 29, செப்டம்பர் 2023 5:09:46 PM (IST)

தூத்துக்குடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் புதுப்பிக்கப்பட்டுள்ள பழைய பேருந்து நிலையம் திறப்பு விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் ஸ்மார்ட் சிட்டி நிதியில் ரூ.53 கோடி விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. பேருந்து நிலையம் பணிகள் நிறைவு பெற்று செப். 30ம் தேதி முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் பேருந்து நிலையம் திறப்பு விழா ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் திறப்பு விழா தேதி விரைவில் தெரிவிக்கப்படும் என்று மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் பேருந்து நிலையம் திறப்பு விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது பொதுமக்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மழைக்காலம் துவங்கும் முன்னர் பேருந்து நிலையத்தை திறக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்கள் கருத்து
Arumugam MOct 1, 2023 - 09:46:54 AM | Posted IP 172.7*****
மக்கள் மழைநீரில் தத்தளிக்கும் முன்பே பேருந்து நிலயத்தை திறந்தால் நல்வது செய்வார்களா?????
Ok okOct 1, 2023 - 09:30:03 AM | Posted IP 172.7*****
Ok
RAMAR P BRAYANT NAGAR 11TH ST TUTICORINOct 1, 2023 - 01:17:26 AM | Posted IP 172.7*****
அண்ணா பேருந்து நிலையம் என்றே அழைக்கப்படவேண்டும்
BalamuruganSep 30, 2023 - 11:09:04 PM | Posted IP 172.7*****
மழைக்காலம் தொடங்குவதற்கு முன் பயன்பாட்டிற்கு கொண்டுவரவேண்டும்.
Mathan kumar NadarSep 30, 2023 - 02:14:16 PM | Posted IP 172.7*****
No current no job no peace that's dmk now no bus stand
மாரியப்பன்Sep 30, 2023 - 02:13:13 PM | Posted IP 172.7*****
எப்படியும் மோடி பெயர் வைக்க வேண்டும் பழைய பேருந்து நிலையத்தை என்பதை மக்கள் கருத்து
Kingsley DavisSep 30, 2023 - 11:07:54 AM | Posted IP 172.7*****
Long standing demand of the people of Mappillaiyoorani panchayat. Merge this region of population 1.5 lakh with Tuticorin Corporation. https://www.newindianexpress.com/states/tamil-nadu/2023/sep/27/demands-grow-loud-to-merge-mappilaiyoorani-panchayat-with-thoothukudi-corporation-2618478.html
BakthavachalamSep 30, 2023 - 12:45:12 AM | Posted IP 172.7*****
Open soon
L.R.சரவணக்குமார்Sep 29, 2023 - 10:44:31 PM | Posted IP 172.7*****
தூத்துக்குடி மாநகர் பொது மக்கள் மத்தியில் விரைவில் பேருந்து நிலையம் திறக்க வேண்டும் என்று நினைக்கிறோம் தமிழக தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
ஜான் செல்வராஜ்Sep 29, 2023 - 10:11:14 PM | Posted IP 172.7*****
அடித்த பெயின்ட் கலர் மாறுவதற்கு முன் பஸ் நிலையத்தை திறக்க முயலுங்கள்
V.Umamaheswari,P&T colony 8th st, TuticorinSep 29, 2023 - 10:02:36 PM | Posted IP 172.7*****
Sir Tuticorin P &T colony 8th Street road is very bad condition. So please make arrangements to provide new bitumen road for Tuticorin,P&T colony 8th Street (East)at the earliest
DavidSep 29, 2023 - 09:45:24 PM | Posted IP 172.7*****
எப்படியும் பிப்ரவரி 30 தான் திறப்பாங்க போல மக்ககள பத்தி ஒரு சிந்தனை இல்லாத அரசாங்கம் ஒரு பேருந்து நிலையம் கட்டி முடிய 6 ஆண்டுகளா அதிமுக மற்றும் திமுக மக்கள் பத்தி சிந்தனை இல்லை. தற்காலிக பேருந்து நிலையத்தில் அமைச்சரோ அல்லது முன்னாள் மற்றும் இந்நாள் முதலமைச்சரோ தற்காலிக பேருந்து நிலையத்தில் பயனிப்பாற்கல. தூத்துக்குடி மட்டும் தான் இப்படி மற்ற ஊர்களில் பேருந்து நிலையம் திறக்கப்பட்டது.
மேலும் தொடரும் செய்திகள்

பெட்ரோல் குண்டுவீச்சில் காயம் அடைந்த மீனவர் : நிவாரணம் வழங்க கோரிக்கை!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:48:16 PM (IST)

காமராஜரை விமர்சனம் செய்த யூடியூபர் முக்தாரை கைது செய்ய கோரி ஆர்ப்பாட்டம்
திங்கள் 15, டிசம்பர் 2025 12:35:55 PM (IST)

அன்னை தெரேசா தொண்டு நிறுவன ஆண்டு விழா: சிறுவர் இல்லத்தில் புத்தாடைகள் வழங்கல்!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:29:46 PM (IST)

திருநங்கைகள் பெயரை பயன்படுத்தி மெகா ஊழல் : ஆட்சியர் அலுவலகத்தில் திருநங்கைகள் முற்றுகை!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:13:45 PM (IST)

சாணைக்கல்லில் சிந்து எழுத்துக்கள் கண்டெடுப்பு : பட்டினமருதூரில் தொல்பொருள் அதிசயம்!
திங்கள் 15, டிசம்பர் 2025 11:38:21 AM (IST)

தூத்துக்குடி சிவன் கோவிலில் மார்கழி மாதம் பூஜை நேரங்கள் மாற்றம்
திங்கள் 15, டிசம்பர் 2025 11:07:46 AM (IST)











Nisha AOct 1, 2023 - 05:05:31 PM | Posted IP 172.7*****