» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் சாரல் மழை: மக்கள் மகிழ்ச்சி!

திங்கள் 18, செப்டம்பர் 2023 7:56:21 PM (IST)

தூத்துக்குடி மாநகர் பகுதிகளில் இன்று மாலை முதல் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. 

தமிழகத்தில் அடுத்த 7 நட்களுக்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. தூத்துக்குடி நகர் பகுதிகளில் மாலை 4மணி முதல் லேசான சாரல் மழை பெய்யத் தொடங்கியது. தொடர்ந்து 4 மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்து வருகிறது. மழை காரணமாக வெப்பம் தனிந்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தாழ்வான பகுதிகள், சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital

Thoothukudi Business Directory