» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் விநாயகர் சதுர்த்தி ஓவிய போட்டி : மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்பு

திங்கள் 18, செப்டம்பர் 2023 4:03:15 PM (IST)



தூத்துக்குடியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் ஓவியம் மற்றும் வண்ணம் தீட்டுதல் போட்டி நடைபெற்றது. 

தூத்துக்குடியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பக்தி பேரவை சார்பில் சிவன் கோவில் வளாகத்தில் பள்ளி மாணவ மாணவியருக்கான விநாயகர் ஓவியம் வரையும் போட்டி மற்றும் விநாயகர் படத்திற்கு வண்ணம் தீட்டுதல் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் எல்கேஜி முதல் 12ம் வகுப்பு வரையிலான சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. 


மக்கள் கருத்து

P.S. RajSep 18, 2023 - 07:53:36 PM | Posted IP 172.7*****

இது போன்று மதரீதியிலான போட்டிகள் தவிர்க்கப்பட வேண்டும். 'சுதந்திர தினம், குடியரசு தினம், ஆசிரியர் தினம்...' போன்ற நாட்களில் சுற்றுச்சூழல், தேச ஒருமைப்பாடு, மதநல்லிணக்கம்' போன்ற தலைப்புகளில் ஓவிய போட்டிகள் நடத்தலாம். இளம் பிஞ்சுகளின் உள்ளங்களில் மத வேறுபாடுகள் தோன்ற கூடாது.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital






Thoothukudi Business Directory