» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி -ஓகா விவேக் எக்ஸ்பிரஸ் ரயில் நேர மாற்றம்: நாளை முதல் அமல்

சனி 16, செப்டம்பர் 2023 3:39:44 PM (IST)



தூத்துக்குடி - ஓகா விவேக் எக்ஸ்பிரஸ் ரயில் நாளை முதல் நேர மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

வண்டி எண். 19567 தூத்துக்குடி - ஓகா விவேக் எக்ஸ்பிரஸ் நாளை 17.09.2023 முதல் தூத்துக்குடி இருந்து இரவு 11-35 மணிக்கு புறப்படும். அதேபோல், வண்டி எண் 19568 ஓகா - தூத்துக்குடி விவேக் எக்ஸ்பிரஸ் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 01. 35 மணிக்கு வந்து சேரும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

தூத்துக்குடி- மதுரை இடையே மட்டும் இந்த ரயிலின் பயண நேரம் குறைக்கப்பட்டும், மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



1.ரயில் எண். 19567 தூத்துக்குடி - ஓகா விவேக் வாராந்திர விரைவு ரயில் 2023 செப்டம்பர் 17 அன்று 22.35 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து புறப்படும் ரயில் மதுரை, திருமங்கலம், விருதுநகர் மற்றும் வாஞ்சி மணியாச்சி வழியாக அசல் வழித்தடத்தில் இயக்கப்படும்.

2. ரயில் எண். 19568 ஓகா - தூத்துக்குடி விவேக் வாராந்திர விரைவு ரயில் செப்டம்பர் 22, 2023 அன்று ஓகாவிலிருந்து 00.55 மணிக்கு புறப்படும். வஞ்சி மணியாச்சி, விருதுநகர், திருமங்கலம் மற்றும் மதுரை வழியாக அசல் வழித்தடத்தில் இயக்கப்படும்.


மக்கள் கருத்து

SundarrajSep 19, 2023 - 12:07:06 PM | Posted IP 172.7*****

தூத்துக்குடி மைசூரு வண்டி கடம்பூரில் நின்று சென்றால் பள்ளி கல்லூரி மாணவர்கள் வேலேக்கு செல்வோருக்கு பயனாக இருக்கும்

RAMAR P BRAYANT NAGAR 11TH ST TUTICORINSep 18, 2023 - 10:15:54 PM | Posted IP 172.7*****

தூடி சென்னை தூடி மைசூரூ வழிதடத்தில் இயங்கும் ரெயில் வண்டிகளை தூத்துக்குடி மேலூர் ரெயில் நிலையத்தில் நின்று செல்ல (இருமார்க்கங்களில் செல்லும் பொழுதும்) மக்கள் பிரதிநிதிகள்(MP, MLA, மேயர்) ஏற்பாடு செய்வார்களா ???? ஏனென்றால் இவர்களால் கூடுதல் வண்டிகளை ஏற்பாடு செய்ய முடியாதே !!🤔😀

Ganesh VelSep 18, 2023 - 09:07:51 PM | Posted IP 172.7*****

Kindly arrange Tuticorin to coimbatore train

SharmilaSep 18, 2023 - 12:17:43 AM | Posted IP 172.7*****

Tuticorin to Trichy ku train vidunga plsss

பூபதிSep 17, 2023 - 07:17:16 PM | Posted IP 172.7*****

தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு மேலும் ஒரு ரயில் போக்குவரத்தும் ஏற்பாடு செய்யுங்கள். நன்றி

KrishnaveniSep 17, 2023 - 04:36:52 PM | Posted IP 172.7*****

Please tuticorin to mumbai daily train need to tuticorin people

சீத்தாராமன்Sep 17, 2023 - 02:26:03 PM | Posted IP 172.7*****

20.09.23 முதல் தாம்பரம் நாகர்கோவில் இரயில் இரஉமஆர்க்கங்களிலும்

Shiva SriSep 16, 2023 - 05:03:32 PM | Posted IP 172.7*****

ரயில் 🚆 குருவாயூர் காலையில் 7.50க்கு தூத்துக்குடி இருந்து புறப்பட்டு மணியாச்சி லிருந்து லிங்க் திருநெல்வேலி வரும் குருவாயூர் வண்டி உடன் இணைக்கப்படும் . மேலும் மாலை திருச்செந்தூர் லிருந்து தூத்துக்குடி க்கு மாலை 6.00க்கு வந்து சேரும்.மாலை வண்டி மணியாச்சிலிருந்து இரவு 7.15க்கு கிளம்புகிறது அவற்றின் நேரத்தில் மாற்றம் செய்து 6.00மணிக்கு பெண்கள் நலன் கருதி இயக்கப்பட வேண்டுகிறோம்.அதையும் விரைவில் இயக்கினாள் மக்கள் பயன் பெறும் வகையில் தென்னக ரயில்வே அறிக்கை விட வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.நன்றி.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory