» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சட்ட விரோத மது விற்பனை குறித்து புகார் அளிக்க செல்போன் எண் அறிவிப்பு!

சனி 15, ஜூலை 2023 3:47:47 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் கள்ளச்சாராயம், போதைப் பொருள், சட்டவிரோத மது விற்பனை தொடர்பாக புகார் அளிக்க செல்போன் எண் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட போதைபொருள் தடுப்பு மற்றும் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் சிவசுப்பு வெளியிட்ட செய்திக்குறிப்பு : தூத்துக்குடி மாவட்டத்தில் கள்ள சாராயம் காய்ச்சுபவர்கள், பாண்டிச்சேரி மற்றும் பிற மாநிலங்களில் தயாரிக்கப்படும் மது பானங்களை கடத்தி வந்து சட்ட விரோதமாக விற்பனை செய்பவர்கள், சட்டவிரோதமாக கள் இறக்கி விற்பனை செய்பவர்கள், 

Rectified Spirit மற்றும் Spurious spirit போன்ற கலப்பட மதுபானங்களை தயார் செய்து விற்பனை செய்பவர்கள், கஞ்சா மற்றும் கொடிய போதை மருந்து, மாத்திரைகள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுபவர்கள் பற்றிய தகவலை போதைபொருள் தடுப்பு மற்றும் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளருக்கு கைப்பேசி அழைப்பு எண் 98409 23723 மூலமாக பொதுமக்கள் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

மக்கள் கருத்து

ராஜாFeb 13, 2024 - 10:47:15 PM | Posted IP 172.7*****

மதிப்பிற்குரிய ஐயா அவர்களுக்கு வணக்கம் நான் தூத்துக்குடி மாவட்டம் ஏரல் தாலுக்கா கோவங்காட்டில் வசித்து வருகிறேன் எங்கள் ஊரில் மது வியாபாரம் அதிகம் நடக்கிறது ஊரில் இருக்கின்றன சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் மது வாங்கி அருந்துகின்றனர் இதில் கூளி தொழிலாளர் குடும்பம் அணைத்தும் பாதிக்கபடுகிறது இதைப்பற்றி அதிகமுறை மதுவிலக்கு துரை சாயர்புரம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் அவர்கள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை காலை முதல் மாலை வரை சுமார் 200 பாட்டில் வியாபாரம் பார்கிறார் கோவங்காடு வடக்கு தெருவை சேர்ந்தவர் மகாலிங்கம் நாடார் மகன் சுயம்பு துரை ஐயா கோவங்காட்டில் இருந்து மதுவாங்க வேண்டும் என்றால் சுமார் 5 கி மிட்டர் செல்லவேண்டும் இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு வியாபாரம் நடத்தி வருகிறார் ஐயா நீங்கள் தயவுசெய்து தக்க நடவடிக்கை எடுக்க மிகவும் பனிஅன்புடண் கேட்டுக்கொள்கிறேன்

ராஜாFeb 13, 2024 - 10:47:01 PM | Posted IP 172.7*****

ராஜாFeb 13, 2024 - 10:46:56 PM | Posted IP 172.7*****

ராஜாFeb 13, 2024 - 10:46:55 PM | Posted IP 172.7*****

ராஜாFeb 13, 2024 - 10:46:51 PM | Posted IP 172.7*****

ராஜாFeb 13, 2024 - 10:46:50 PM | Posted IP 172.7*****

ராஜாFeb 13, 2024 - 10:46:46 PM | Posted IP 172.7*****

ராஜாFeb 13, 2024 - 10:46:43 PM | Posted IP 172.7*****

ராஜாFeb 13, 2024 - 10:46:37 PM | Posted IP 172.7*****

மாரிமுத்துDec 8, 2023 - 10:14:00 AM | Posted IP 172.7*****

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு கற்பக விநாயகர் கோயில் தெருவில் வசிக்கும் மாரிமுத்து என்பவர் பொதுமக்கள் செல்லக்கூடிய பள்ளிக்கூடம் அரசு மருத்துவமனை ரேசன் கடை உள்ள இடங்களில் நடைபாதையில் சின்ன டீ க் கடை ஆபிஸ் னு கட்டி அது ல வைத்து சட்ட விரோதமாக மதுபானம் அதிகாலையி முதல் நைட் வர மதுபானம் விற்கிறார்கள் இதனை வாங்கி குடித்து விட்டு வேலைக்கு போகாமல் குடும்பத்தில் பிரச்சனை எங்கள் குடும்பத்தை உங்க குடும்பமாக நினைத்து இதனை விற்பதை தடுக்கும் மாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் அண்ணா நானும் இதனால் பாதிக்கப்பட்ட பென் தான் இதனால் நிறைய பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள் அண்ணா பள்ளி கூடம் போகும் மானவிகள் போகிறார்கள் பிளிஸ் எப்படியாட்டும் தடுத்து நிறுத்தி விடுங்க அண்ணா தட்டி கேட்பவர்களை 5 மகன் பெத்து வச்சிருக்க வெட்டி போடுவது சொல்றாங்க அன்னா தெருவில் அவங்களுக்கு தெரியாம தனிப்பட்ட முறையில் விசாரித்து பாருங்கள் உன்மைய சொல்வாங்க மாரிமுத்து த/பெ அம்மாகுட்டி கற்பக விநாயகர் கோவில் தெரு வல்லநாடு. சரக்கு பாட்டிலை அவங்க வீட்டுக்கு பக்கத்தில் ஒரு இடிஞ்ச வீட்டில் வச்சிருக்காங்க அண்னா

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsArputham Hospital

Thoothukudi Business Directory