» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி-மும்பைக்கு 2 கோடை சிறப்பு இரயில்கள்: தெற்கு இரயில்வே அறிவிப்பு
வியாழன் 25, மே 2023 6:32:51 PM (IST)
கோடை காலத்தை முன்னிட்டு மும்பை- தூத்துக்குடிக்கு 2 சிறப்பு இரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
வருகிற 26ம் தேதி மற்றும் ஜூன் 2ம் தேதி மும்பை சத்ரபதி ரயில் நிலையத்தில் இருந்து (01143) கோடைகால சிறப்பு ரயிலாக தூத்துக்குடிக்கு இயக்கப்படுகிறது. அதே போன்று தூத்துக்குடி இரயில் நிலையத்தில் இருந்து 28ம் தேதி மற்றும் ஜூன் 4ம் தேதி (01144) ரயில் நிலையத்தில் இருந்து கோடைகால சிறப்பு ரயிலாக இயக்கப்படுகிறது.
கோடை காலமான தற்போது விவேக் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணச்சீட்டு கிடைக்காமல் அவதிப்படும் பயணிகளுக்கு இந்த கோடை கால சிறப்பு ரயில் வரப்பிராசதமாக அமைந்துள்ளது என்று பயணிகள் சங்க செயலாளர் பிரம்மநாயகம் ரயில்வேக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கடலோர கிராம பள்ளி மாணவர்களுடன் ஆட்சியர் கலந்துரையாடல்!!
செவ்வாய் 30, மே 2023 9:08:02 PM (IST)

வட மாநிலதொழிலாளர்களிடம் ரத்த மாதிரி சேகரிப்பு
செவ்வாய் 30, மே 2023 9:01:40 PM (IST)

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் சார்பில் 32 ஏக்கர் பரப்பளவில் பல்லுயிர் பூங்கா
செவ்வாய் 30, மே 2023 7:59:19 PM (IST)

வருவாய்த்துறை அலுவலர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
செவ்வாய் 30, மே 2023 7:46:16 PM (IST)

தூத்துக்குடியில் கொலை முயற்சி வழக்கில் கைதான 3பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!!
செவ்வாய் 30, மே 2023 5:36:50 PM (IST)

மணிமேகலை விருதுபெற விண்ணப்பிக்கலாம் : ஆட்சியர் தகவல்
செவ்வாய் 30, மே 2023 4:27:42 PM (IST)

Balamuruganமே 26, 2023 - 03:36:10 PM | Posted IP 172.7*****