» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

2 குழந்தைகளுடன் இளம்பெண் திடீர் மாயம்!!

வியாழன் 25, மே 2023 11:27:51 AM (IST)

செய்துங்கநல்லூர் அருகே 2 குழந்தைகளுடன் இளம்பெண் காணாமல் போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் அருகில் உள்ள கீழ நட்டார் குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் அருணாசலம் இவரது மனைவி சுதா (25). இந்த தம்பதியருக்கு சரிதா (6), இருதய செல்வி (4) என 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 22 ஆம் தேதி சதா தனது இரண்டு குழந்தைளுடன் வீட்டை விட்டுச் சென்றுவிட்டார். அவர் எங்கு சென்றார் என்று தெரியவில்லை. இது தொடர்பாக அவரது கணவர் அருணாசலம் செய்துங்கநல்லூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் பத்மநாப  பிள்ளை வழக்கு பதிவு செய்து  விசாரணை நடத்தி வருகிறார். 


மக்கள் கருத்து

verennaமே 25, 2023 - 01:44:50 PM | Posted IP 172.7*****

sex than

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Arputham HospitalThoothukudi Business Directory