» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் வேளாண்மை பட்ஜெட் நேரலையில் ஒளிபரப்பு

செவ்வாய் 21, மார்ச் 2023 12:22:28 PM (IST)



தூத்துக்குடியில் வேளாண்மை துறை பட்ஜெட் எல்இடி வாகனம் மூலம் நேரலையில் ஒளிபரப்பப்பட்டது.

தமிழக சட்டசபையில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதில், விவசாயிகளுக்கு வெளிநாட்டில் பயிற்சி பெற நிதி ஒதுக்கீடு போன்ற பல முக்கிய அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் எல். இ. டி வாகனம் மூலம் தமிழக அரசு வேளாண்மை துறை பட்ஜெட் தாக்கல் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதனை பொதுமக்கள் திரளானார் கண்டு களித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital








Thoothukudi Business Directory