» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நாசரேத்தில் திமுக சார்பில் அண்ணா நினைவு அஞ்சலி

சனி 4, பிப்ரவரி 2023 11:58:08 AM (IST)நாசரேத்தில், திராவிட முன்னேற்றக் கழகம் சார்பாக பேரறிஞர் அண்ணாவின் 54வது நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது.
    
இந்நிகழ்விற்கு நாசரேத் பேரூர் கழக தி.மு.க. துணை செயலாளர் ஜேம்ஸ் தலை மைதாங்கினார்.பேரூர்கழக செயலாளர் ஜமீன் சாலமோ ன் முன்னிலை வகித்தார். முன்னாள் அவை தலைவர் செல்லத்துரை,மாவட்டபிரதி நிதி அன்பு தங்கபாண்டி யன், முருகத்துரை, ஒன்றிய பிரதிநிதி ஹரிஸ்ரவி, தேவ தாஸ்,மாணிக்கராஜ்,ராமசந் திரன்,வார்டுசெயலாளர்கள் உடையார், மாற்கு, இளங் கோ,சிலாக்கியமணி,மனோ கரன், மாற்கு ஜாண்சன், சரவணன்,நகர மகளிரணி அமைப்பாளர் கஸ்தூரி, ஜீலியட், ஜெசி, கவுன்சிலர் ஜெயா மற்றும் வார்டு பிரதி நிதி சேகர்,ஜம்பு,பிரகாசபு ரம் எம்.ஜி.ஆர், கிருஷ்ணகு மார், எமர்சன், பால்ராஜ், குமரேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Arputham Hospital
Thoothukudi Business Directory