» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின்: மத்திய, மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
புதன் 30, நவம்பர் 2022 10:28:17 AM (IST)
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின் வழங்குவது தொடர்பாக மத்திய, மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
_1669785641.jpg)
அப்போது நீதிபதிகள் கூறும்போது, "சமூக ஆர்வலர் முக்கியமான பிரச்சினையை எழுப்பி உள்ளார். இந்த விஷயத்தில் நீதிமன்றத்துக்கு மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா உதவ வேண்டும். இதுதொடர்பாக பதில் மனுவை மத்திய அரசும், மாநில அரசுகளும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். அதற்காக சம்பந்தப்பட்ட அரசுகளுக்கு நோட்டீஸ் பிறப்பிக்கப்படுகிறது" என்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க முடியாது : உச்சநீதிமன்றம்
செவ்வாய் 28, நவம்பர் 2023 12:42:07 PM (IST)

உத்தரகாண்டில் சுரங்கத்தில் சிக்கிய 41 பேரை மீட்க சுரங்கம் தோண்டும் நிபுணர்கள் வருகை
செவ்வாய் 28, நவம்பர் 2023 11:26:28 AM (IST)

சுகாதார நல மையங்கள் ஆயுஷ்மான் பாரத் ஆரோக்ய மந்திர் என்று பெயர் மாற்றம்!
செவ்வாய் 28, நவம்பர் 2023 11:18:11 AM (IST)

குஜராத்தில் இடி - மின்னல் தாக்கி 24 பேர் உயிரிழப்பு: 71 கால்நடைகள் பலி!
திங்கள் 27, நவம்பர் 2023 5:54:28 PM (IST)

கணவரின் காதை கடித்து துப்பிய மனைவி: குடும்பத் தகராறில் வெறிச்செயல்
திங்கள் 27, நவம்பர் 2023 5:51:01 PM (IST)

தோல்வி பயத்தால் சந்திரசேகர ராவ் 2 தொகுதிகளில் போட்டி : பிரமர் மோடி பேச்சு
திங்கள் 27, நவம்பர் 2023 10:07:31 AM (IST)
