» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

தமிழ் மக்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பொங்கல் வாழ்த்து!

வெள்ளி 14, ஜனவரி 2022 2:27:32 PM (IST)

அனைத்து தமிழ் நண்பர்களுக்கும் பொங்கல் வாழ்த்துகள் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். 

அமித்ஷா தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், அனைத்து தமிழ் நண்பர்களுக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள்.  இந்த மங்களகரமான திருநாள் அனைவரது வாழ்விலும் அளவற்ற மகிழ்ச்சியையும், நல்லிணக்கத்தையும் நல்ல ஆரோக்கியத்தையும் வழங்கட்டும் என்று அமித்ஷா தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital









Thoothukudi Business Directory