பொன்னியின் செல்வன்: கதாபாத்திரங்களின் போஸ்டர் வெளியீடு!

பொன்னியின் செல்வன்: கதாபாத்திரங்களின் போஸ்டர் வெளியீடு!
பதிவு செய்த நாள் புதன் 2, மார்ச் 2022
நேரம் 10:02:46 PM (IST)

மணிரத்னத்தின் கனவுப் படமான பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. இரு பாகங்களாக உருவாகும் இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யாராய், த்ரிஷா. பிரகாஷ்ராஜ். ஜெயராம். சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படத்தின் முதல்பாகம் செப்டம்பரில் வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் கதாபாத்திரங்களின் போஸ்டர்கள் வெளியிடப்பட்டுள்ளது.Thoothukudi Business Directory