சந்தானத்தின் தில்லுக்கு துட்டு பட ஸ்டில்ஸ்
பதிவு செய்த நாள் | புதன் 6, ஜூலை 2016 |
---|---|
நேரம் | 8:43:21 PM (IST) |
லொள்ளு சபா இயக்குநர் ராம்பாலா இயக்கத்தில், முதல் பிரதி அடிப்படையில் சந்தானம் நாயகனாக நடித்து தயாரிக்கும் படம் தில்லுக்கு துட்டு. இப்படத்துக்கு தீபக் ஒளிப்பதிவு செய்ய, தமன் இசையமைத்து வருகிறார். சந்தானம் நாயகனாக நடிக்கும் முதல் பேய் படம். ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வழங்க ஜூலை 1முதக் திரைக்கு வருகிறது.