விக்ரம் பிரபு - ரன்யா நடிக்கும் வாகா
பதிவு செய்த நாள் | வியாழன் 21, ஏப்ரல் 2016 |
---|---|
நேரம் | 8:21:14 PM (IST) |
விக்ரம் பிரபு, ரன்யா, சாஜி சவுத்ரி, கருணாஸ், சத்யன், நான் கடவுள் ராஜேந்திரன் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் வாகா. நினைத்தாலே இனிக்கும், ஹரிதாஸ் படங்களை இயக்கிய ஜி.என்.ஆர்.குமாரவேலன் இப்படத்தை இயக்கியுள்ளார். ஒரு இந்திய இராணுவ வீரர் பாகிஸ்தானைச் சேர்ந்த பெண்ணை எப்படி அந்த நாட்டிற்கு அழைத்துசென்று சேர்க்கிறார் என்பது தான் கதைக்களமாம்.