புல்லட் தெறிக்கும் சேதுபதி ஸ்டில்ஸ்
பதிவு செய்த நாள் | செவ்வாய் 16, பிப்ரவரி 2016 |
---|---|
நேரம் | 7:17:34 PM (IST) |
விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள சேதுபதி படம் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி வெளியாகிறது. பண்ணையாரும் பத்மினியும் புகழ் இயக்குனர் அருண் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் உள்ள காதல், குடும்பம் பற்றிய கதையாக உருவாகியுள்ளது. விஜய் சேதுபதி நடிப்பில் இந்த ஆண்டு வெளியாகவிருக்கும் முதல் திரைப்படம் சேதுபதி.