தனுஷின் தங்கமகன் ஸ்டில்ஸ்
பதிவு செய்த நாள் | திங்கள் 30, நவம்பர் 2015 |
---|---|
நேரம் | 7:04:59 PM (IST) |
தனுஷின் தங்கமகன் வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள தங்கமகன் படம் வரும் டிசம்பர் 18ம் தேதி ரிலீசாக இருக்கிறது. இப்படத்தில் தனுஷின் ஜோடியாக சமந்தா, எமி ஜாக்சன் என இரண்டு நாயகிகள். வேலையில்லா பட்டதாரி படத்திற்கு இசையமைத்த அனிருத்தே இப்படத்திற்கும் இசை.