ஆர்.எம்.வீ பிறந்தநாள் விழாவில் ரஜினி

ஆர்.எம்.வீ பிறந்தநாள் விழாவில் ரஜினி
பதிவு செய்த நாள் புதன் 9, செப்டம்பர் 2015
நேரம் 8:28:56 PM (IST)

கபாலி பட வேலைகளில் பிஸியாக இயங்கி கொண்டிருக்கிறார் சூப்பர்ஸ்டார் ரஜினி. வரும் 17ம் தேதி விநாயகர் சதுர்த்தியன்று சென்னையில் படப்பிடிப்பு துவங்குகிறது. பிரபல தயாரிப்பாளரான ஆர்.எம்.வீரப்பனின் 90வது பிறந்தநாள் விழா சென்னையில் நடைபெற்றது. அதில் ரஜினி கலந்துகொண்டார். ரஜினியின் பாட்ஷா படத்தை சத்யா மூவிஸ் சார்பில் தயார்த்தவர் ஆர்.எம்.வீ தான். அவரிடம் கொண்ட நட்பினாலும் நன்றிக்கடனுக்காகவும் ரஜினி கலந்துகொண்டார் என கூறுகின்றனர்.Thoothukudi Business Directory