மெட்ரோ ரயிலும் மக்களின் மகிழ்ச்சியும்

மெட்ரோ ரயிலும் மக்களின் மகிழ்ச்சியும்
பதிவு செய்த நாள் திங்கள் 29, ஜூன் 2015
நேரம் 7:44:32 PM (IST)

சென்னை கோயம்பேடு - ஆலந்துார் இடையே முதல் மெட்ரோ ரயில் போக்குவரத்து சேவையை காணோலி காட்சி மூலம் முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைத்தார். இதில் ப்ரீத்தி, ஜெயஸ்ரீ என்ற இரண்டு பெண் டிரைவர்கள் தான் ரயிலை இயக்கினர். இதில் பயணம் செய்வதற்கு பயணிகள் ஆர்வத்துடன் வருகின்றனர். சென்னைவாசிகளின் நீண்டநாள் எதிர்பார்ப்பு இன்று பூர்த்தியாகியுள்ளது.Thoothukudi Business Directory