விஜய்59ன் பூஜை ஸ்டில்ஸ்

விஜய்59ன் பூஜை ஸ்டில்ஸ்
பதிவு செய்த நாள் வெள்ளி 26, ஜூன் 2015
நேரம் 8:30:16 PM (IST)

விஜய்-அட்லி இணையும் புதிய படத்தின் பூஜை மற்றும் தொடக்க விழா இன்று சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கேரளா ஹவுஸில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் விஜய், அட்லி, ஜி.வி.பிரகாஷ், இயக்குனர் சந்திரசேகர், நடிகர் பிரபு, ராதிகா சரத்குமார், இயக்குனர் மகேந்திரன், நான் கடவுள் ராஜேந்திரன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.Thoothukudi Business Directory