சானியா மிர்ஸா சோயப் மாலிக் திருமணம்

சானியா மிர்ஸா சோயப் மாலிக் திருமணம்
பதிவு செய்த நாள் வெள்ளி 16, ஏப்ரல் 2010
நேரம் 8:07:30 PM (IST)

திருமணத்துக்கு முன்பே சானியாவும், சோயிப் மாலிக்கும் ஓரே வீட்டில் வசித்தனர். இது இஸ்லாமிய மதக்கோட்பாடு களுக்கு எதிரானது. இதனால் அவர்களது திருமணத்தை புறக்கணியுங்கள் என்று ஐதராபாத்தில் உள்ள சன்னி உலமா அமைப்பு அறிவித்து இருந்தது. இந்த எதிர்ப்பு காரணமாக சானியா-சோயிப் மாலிக் திருமணம் முன் கூட்டியே நடந்தது



Thoothukudi Business Directory