ஸ்டெர்லைட் சார்பில் கடலோர குழந்தைகள் ஆதரவு கிராம திட்டம் அறிமுகம்
பதிவு செய்த நாள் | திங்கள் 12, ஏப்ரல் 2010 |
---|---|
நேரம் | 1:17:14 PM (IST) |
தூத்துக்குடியிலுள்ள இனிகோ நகரை, மாதிரி கிராமமாக மாற்றி மாவட்டத்தில் உள்ள மற்ற கிராமங்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக திகழும் வகையில் மாற்றவுள்ளது. 300 குடும்பங்கள் வாழும் இனிகோ நகரில் உள்ள மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தவும், வாழ்க்கையின் சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்ளவும் இந்த சமுதாயப் பணியை மேற்கொள்வதாக ஸ்டெர்லைட் நிறுவன திட்டங்கள் பிரிவின் இணை பொது மேலாளர் எம்.குமாரவேந்தன் தெரிவித்தார்.