நடிகை ரம்பாவுக்கும், கனடாவை சேர்ந்த தொழிலதிபர் இந்திரகுமாருக்கும் திருப்பதியில் 8-ந் தேதி (வியாழக்கிழமை) திருமணம் நடந்தது.