பாரத் நிர்மான் கண்காட்சி துவக்க விழா
பதிவு செய்த நாள் | சனி 30, ஜனவரி 2010 |
---|---|
நேரம் | 3:43:23 PM (IST) |
மத்திய அரசின் மக்கள் நலத்திட்டங்கள் குறித்த "பாரத் நிர்மான் கண்காட்சி" துவக்க விழா கோவில்பட்டியில் நடந்தது. விழாவில் கூடுதல் தலைமை இயக்குநர் ரவிந்திரன் வரவேற்று பேசினார். மாவட்ட ஆட்சியர் பிரகாஷ் தலைமை தாங்கினார். நகராட்சித் தலைவர் மல்லிகா முன்னிலை வகித்தார்.