தூத்துக்குடி மாவட்ட குடியரசு தினவிழா கொண்டாட்டங்கள்!
பதிவு செய்த நாள் | செவ்வாய் 26, ஜனவரி 2010 |
---|---|
நேரம் | 4:00:33 PM (IST) |
தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அரங்கான தருவை மைதானத்தில் காலை 8 மணிக்கு ஆட்சியர் பிரகாஷ் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். பின்னர் சுதந்திர போராட்ட தியாகிகள் 33 பேருக்கு பொன்னாடை போர்த்தி கவுரவித்தார். தூத்துக்குடி மாவட்டத்ததில் சிறப்பாக பணியாற்றிய போலீஸ் அதிகாரிகள் 128 பேருக்கு சான்றிதழ்களும், காவலர்கள் 43 பேருக்கு முதலமைச்சரின் பதக்கமும் வழங்கினார்