தமிழக முதல்வராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதவியேற்பு விழா

தமிழக முதல்வராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதவியேற்பு விழா
பதிவு செய்த நாள் வெள்ளி 7, மே 2021
நேரம் 12:32:18 PM (IST)

தமிழக முதல்வராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் "முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்.." எனத் தொடங்கி பதவியேற்றுக் கொண்டார்.Thoothukudi Business Directory