தூத்துக்குடி - கொழும்பு பயணிகள் கப்பல் போக்குவரத்து துவக்கவிழா

தூத்துக்குடி - கொழும்பு பயணிகள் கப்பல் போக்குவரத்து துவக்கவிழா
பதிவு செய்த நாள் திங்கள் 13, ஜூன் 2011
நேரம் 6:46:22 PM (IST)

தூத்துக்குடி - கொழும்பு இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்தை மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் இன்று கொடியசைத்து தொடங்கிவைத்தார். பிளமிங்கோ லைனர்ஸ் எனும் கப்பல்201 பயணிகளுடன் கப்பல் இன்று இலங்கைக்கு புறப்பட்டுச் சென்றது. வரலாற்று சிறப்புமிக்க தூத்துக்குடி - கொழும்பு பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை தொடக்க விழா இன்று தூத்துக்குடி துறைமுகத்தில் 1வது தளத்தில் நடைபெற்றது.Thoothukudi Business Directory