» கல்வி / வேலை » வேலைவாய்ப்பு (தூத்துக்குடி)
மத்திய தொழில் பாதுகாப்பு படையில் 1130 பணி இடங்கள்: +2 முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
வியாழன் 3, அக்டோபர் 2024 4:16:51 PM (IST) மக்கள் கருத்து (0)
உடல்திறன் தேர்வு (PET), உடல் தரநிலை சோதனை (PST), ஆவணச் சரிபார்ப்பு (DV), OMR/கணினி அடிப்படையிலான தேர்வு....
தூத்துக்குடியில் காலநிலை மாற்ற இயக்கத்தில் பணி இடங்கள்: விண்ணப்பங்கள் வரவேற்பு!
செவ்வாய் 1, அக்டோபர் 2024 8:56:04 PM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடி மாவட்டத்தில் தொழில்நுட்ப உதவியாளர் / களப்பணியாளர் பணியிடத்திற்கு தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பாரத ஸ்டேட் வங்கியில் 1,497 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
சனி 28, செப்டம்பர் 2024 3:55:28 PM (IST) மக்கள் கருத்து (0)
பாரத ஸ்டேட் வங்கியில் (SBI) 1,497 சிறப்பு அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
யூனியன் பாங்க் ஆப் இந்தியாவில் 500 அப்ரன்டிஸ் பணியிடங்கள்: செப்.17ம் தேதி கடைசி நாள்!
வெள்ளி 13, செப்டம்பர் 2024 5:52:39 PM (IST) மக்கள் கருத்து (1)
யூனியன் பாங்க் ஆப் இந்தியாவில் 500 அப்ரன்டிஸ் பணியிடங்களுக்கு செப்.17ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
என்.டி.பி.சி., நிறுவனத்தில் 250 பணியிடங்கள்: விண்ணப்பிக்க கடைசி தேதி செப்.28!
வியாழன் 12, செப்டம்பர் 2024 12:23:57 PM (IST) மக்கள் கருத்து (0)
தேசிய அனல்மின் நிறுவனத்தில் (என்.டி.பி.சி.) எலெக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், சிவில் உள்ளிட்ட பணியிடங்களுக்கு...
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு
வியாழன் 12, செப்டம்பர் 2024 8:26:28 AM (IST) மக்கள் கருத்து (10)
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் ரூ.80 ஆயிரம் சம்பளத்துடன் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 550 பணியிடங்கள்: பட்டப்படிப்பு முடித்திருந்தால் போதும்
வியாழன் 29, ஆகஸ்ட் 2024 12:37:24 PM (IST) மக்கள் கருத்து (1)
பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 550 பயிற்சி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
விண்வெளி மையத்தில் ஆப்ரேட்டர் வேலை: ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
வெள்ளி 16, ஆகஸ்ட் 2024 12:39:49 PM (IST) மக்கள் கருத்து (0)
நைனி ஏரோஸ்பேஸ் லிமிடெட் நிறுவனத்தில் ஆப்ரேட்டர் பணியிடங்களுக்கு ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்...
தெற்கு ரயில்வே பணிமனைகளில் அப்ரண்டிஸ் பயிற்சி: 10, +2, ஐடிஐ படித்தவர்களுக்கு வாயப்பு
வியாழன் 8, ஆகஸ்ட் 2024 4:39:04 PM (IST) மக்கள் கருத்து (0)
தெற்கு ரயில்வே பணிமனைகளில் 10, +2, ஐடிஐ படித்தவர்களுக்கு உதவித்தொகையுடன் ஒரு ஆண்டு அப்ரண்டிஸ் பயிற்சி வழங்கப்பட உள்ளது.
தமிழ்நாடு கூட்டுறவு வங்கியில் பணியிடங்கள் : விண்ணப்பங்கள் வரவேற்பு!
செவ்வாய் 6, ஆகஸ்ட் 2024 12:47:16 PM (IST) மக்கள் கருத்து (3)
தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கியில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து....
மத்திய அரசு துறைகளில் 2006 பணியிடங்கள்: பிளஸ் 2 முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
திங்கள் 29, ஜூலை 2024 5:20:41 PM (IST) மக்கள் கருத்து (0)
மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள, 2006 ஸ்டெனோகிராபர் பணியிடங்களை நிரப்புவதற்கான ....
ரயில்வேயில் 7,951 காலி பணியிடங்கள்; ஜூலை 30முதல் விண்ணப்பிக்கலாம்!
சனி 27, ஜூலை 2024 5:30:31 PM (IST) மக்கள் கருத்து (9)
ரயில்வே துறையில் 7 ஆயிரத்து 951 பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் 30.7.2024 முதல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 29.8.2024 ஆகும்.
தெற்கு ரயில்வேயில் 2,438 காலிப்பணியிடங்கள்: 10, 12ஆம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
செவ்வாய் 23, ஜூலை 2024 4:52:21 PM (IST) மக்கள் கருத்து (6)
தெற்கு ரயில்வேயில் காலியாக உள்ள 2,438 பயிற்சி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அஞ்சல் துறையில் 44,228 பணியிடங்கள்: 10-ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
புதன் 17, ஜூலை 2024 12:25:48 PM (IST) மக்கள் கருத்து (40)
அஞ்சல் துறையில் 44,228 பணியிடங்களுக்கு 10-ம் வகுப்பு முடித்தவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசில் 8,326 காலி பணியிடங்கள் : விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூலை 31!
வியாழன் 11, ஜூலை 2024 4:40:17 PM (IST) மக்கள் கருத்து (0)
மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 8,326 எம்டிஎஸ் மற்றும் ஹவால்தார் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.