» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
உள்நாட்டு பாதுகாப்பில் மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும் : பிரதமர்
திங்கள் 16, ஏப்ரல் 2012 1:23:56 PM (IST) மக்கள் கருத்து (0)
பயங்கரவாதக் குழுக்கள் இன்றைக்கு மிகவும் கொடூரமாக செயல்பட்டு வருகின்றன. .....
நடுவானில் ஹெலிகாப்டர் கதவு திடீரென்று திறந்தது: மத்திய பிரதேச முதல்-அமைச்சர் உயிர் தப்பினார்
திங்கள் 16, ஏப்ரல் 2012 12:36:51 PM (IST) மக்கள் கருத்து (0)
மத்திய பிரதேச மாநில முதல்-அமைச்சர் சிவராஜ்சிங் சவுகான் மற்றும் உள்துறை அமைச்சர் உமா சங்கர் குப்தா ஆகியோர் ...
கூடங்குளம் போராட்டத்தில் கலந்துகொள்ள கட்சி மேலிடம் தடை விதித்ததா? அச்சுதானந்தன் பதில்
திங்கள் 16, ஏப்ரல் 2012 12:34:21 PM (IST) மக்கள் கருத்து (1)
கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொள்ளக்கூடாது என மார்க்சிஸ்ட்...
இன்று இலங்கை செல்கிறது சுஷ்மா தலைமையிலான குழு: ராஜபக்சே சார்பில் 3 விருந்துகளில் பங்கேற்பு!
திங்கள் 16, ஏப்ரல் 2012 10:53:49 AM (IST) மக்கள் கருத்து (2)
திமுக, அதிமுக, மதிமுக, சிபிஐ, விடுதலைச் சிறுத்தைகள் என தமிழகத்தின் முக்கியக் கட்சிகளைச் சேர்ந்த யாருமே இல்லாத ....
கர்நாடகத்தில் லாரி கவிழ்ந்து திருமண கோஷ்டியை சேர்ந்த 6 பெண்கள் உள்பட 10 பேர் பலி
திங்கள் 16, ஏப்ரல் 2012 10:44:30 AM (IST) மக்கள் கருத்து (0)
நின்ற லாரி மீது திருமண கோஷ்டியினர் சென்ற லாரி மோதி கவிழ்ந்த விபத்தில் 6 பெண்கள் உள்பட 10 பேர் உடல் ...
யுவராஜ் சிங்கை நேரில் சந்தித்து நலன் விசாரித்தார் இங்கிலாந்து பேட்ஸ்மேன் கெவின் பீட்டர்சன்
சனி 14, ஏப்ரல் 2012 4:48:49 PM (IST) மக்கள் கருத்து (0)
அமெரிக்காவில் புற்றுநோய் கட்டிக்கான சிகிச்சை முடித்து நாடு திரும்பியுள்ள யுவராஜ் சிங்கை, இங்கிலாந்து பேட்ஸ்மேன் ...
புகார் செய்த பெண்ணுடன் இரவில் 582 முறை போனில் பேசிய எஸ்பி: கணவன் பரபரப்பு குற்றச்சாட்டு
சனி 14, ஏப்ரல் 2012 4:22:59 PM (IST) மக்கள் கருத்து (1)
ஐதராபாத்தில் ஐடி கம்பெனியில் பணிபுரிபவர் கோதா கார்த்திக். இவரது மனைவி கோபி ப்ரியா. இவர், கடந்த ...
குஜராத், மகாராஷட்டிரா மாநிலங்களில் நிலநடுக்கம்: கர்நாடகாவிலும் லேசான நில அதிர்வு!
சனி 14, ஏப்ரல் 2012 3:30:41 PM (IST) மக்கள் கருத்து (0)
குஜராத், மகாராஷட்டிரா மாநிலங்களில் இன்று காலை திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. மும்பை, சோலாப்பூர், கோலாப்பூர்,....
மம்தாவுக்கு எதிராக இணையதளத்தில் கார்ட்டூன் சித்திரங்கள் வெளியிட்ட பேராசிரியர் கைது
சனி 14, ஏப்ரல் 2012 3:20:29 PM (IST) மக்கள் கருத்து (2)
மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தாவுக்கு எதிராக கார்ட்டூன் சித்திரங்கள் வரைந்து இணையதளத்தில் வெளியிட்ட பேராசிரியர் ...
மும்பையில் பன்றிக் காய்ச்சல் பாதிப்பால் 8 மாத கர்ப்பிணி பெண் மரணம்!!
சனி 14, ஏப்ரல் 2012 10:40:22 AM (IST) மக்கள் கருத்து (0)
மும்பை நகரமும் முதலாவது பன்றிக் காய்ச்சல் இறப்பை எதிர்கொண்டிருக்கிறது. 8 மாத கர்ப்பிணி..
போலி என்கவுண்ட்டர் வழக்குகள்: மத்திய, மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்
சனி 14, ஏப்ரல் 2012 8:43:30 AM (IST) மக்கள் கருத்து (0)
போலி என்கவுண்ட்டர் சம்பவங்கள் தொடர்பான மனுவுக்கு பதில் அளிக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு...
2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கு: வோடபோன், ஏர்டெல் நிறுவனங்களுக்கு அமலாக்கப்பிரிவு சம்மன்
சனி 14, ஏப்ரல் 2012 8:34:57 AM (IST) மக்கள் கருத்து (0)
கடந்த 2001 முதல் 2003-ம் ஆண்டு வரை கூடுதல் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்ததில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக ....
மேற்கு வங்காளத்தில் கனமழைக்கு இடையே இடி மற்றும் மின்னல் தாக்கி 12 பேர் பலி
வெள்ளி 13, ஏப்ரல் 2012 5:55:43 PM (IST) மக்கள் கருத்து (0)
பதர்ப்ரதிமா என்ற தாலுக்காவில் மழை பெய்தபோது, மின்னல் தாக்கியதில் 5 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.திகம்பர்பூர் எனும் கிராமத்தில் சங்கர் பேரா...
தாராசவுத்ரியிடம் தொடர்பு இருப்பதாக நிரூபித்தால் ரூ.1 கோடி தர தயார்: காங் எம்.பி. சவால்!!
வெள்ளி 13, ஏப்ரல் 2012 5:24:53 PM (IST) மக்கள் கருத்து (0)
பிரபல தெலுங்கு நடிகை தாராசவுத்ரி. இவர் இளம்பெண்களுக்கு சினிமா ஆசை காட்டி விபசாரத்தில் தள்ளுவதாக ....
கரப்பான் பூச்சிகளை ஒழிக்க புதிய வகை மருந்தை பயன்படுத்த ரெயில்வே துறை முடிவு
வெள்ளி 13, ஏப்ரல் 2012 4:23:36 PM (IST) மக்கள் கருத்து (2)
சென்னை கோட்டத்தில் முதல் முறையாக கரப்பான் பூச்சிகளை ஒழிக்க புதிய வகை மருந்தை பயன்படுத்துகிறோம். ....

