» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
தூத்துக்குடி கீதா பள்ளியில் விளையாட்டு விழா
புதன் 7, ஆகஸ்ட் 2024 11:36:50 AM (IST)

தூத்துக்குடி போல்பேட்டை கீதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் 20வது ஆண்டு விளையாட்டு விழா பள்ளி வளாகத்தில் நடைப்பெற்றது.
விழாவில் பள்ளி செயலாளர் ஜீவன் ஜேக்கப் வரவேற்புரையாற்றினார். தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி தகவல் தொழில் நுட்ப துணை மேலாளர் தங்கபழனி கலந்து கொண்டு ஒலிம்பிக் கொடியேற்றி, சிறப்புரையாற்றி விளையாட்டில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
விழாவில் பெரியசாமி கல்வி அறக்கட்டளை உறுப்பினர்கள் சுதன்கீலர், சுதாசுதன், மரு.மகிழ்ஜான், மற்றும் மரு. கீர்த்தனாமகிழ் உட்பட பலர் கலந்து கொண்டனர். பள்ளியின் துணை முதல்வர் காளீஸ்வரி நன்றியுரையாற்றினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பாரதியார் வித்யாலயம் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
செவ்வாய் 3, ஜூன் 2025 10:44:57 AM (IST)

தூத்துக்குடியில் சிறார்களுக்கு காகிதத்தில் பொம்மை செய்தல் பயிற்சி
சனி 24, மே 2025 4:00:22 PM (IST)

தூத்துக்குடி வ.உ.சி கல்வியியல் கல்லூரியில் கவின் கலைவிழா
திங்கள் 19, மே 2025 10:09:10 AM (IST)

10ம் வகுப்பு பொதுத் தேர்வு: கீழராமசாமியாபுரம் புனித அன்னாள் பள்ளி 100% தேர்ச்சி
ஞாயிறு 18, மே 2025 12:03:23 PM (IST)

தூத்துக்குடியில் சிறார்களுக்கான கோடை கால சிறப்பு முகாம்!
சனி 17, மே 2025 3:15:10 PM (IST)

நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் பொறியியல் கல்லூரியில் மாணவர் பேரவை நிறைவு விழா!
வெள்ளி 9, மே 2025 4:46:16 PM (IST)
