» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

தூத்துக்குடி விவிடி பள்ளியில் கே.வி.கே.சாமி நினைவு நாள்

புதன் 20, செப்டம்பர் 2023 3:20:37 PM (IST)தூத்துக்குடியில் விவிடி நினைவு பள்ளியின் வளாகத்தில் கே.வி.கே.சாமி நினைவு நாள் அனுசாிக்கப்பட்டது.

தூத்துக்குடி ஆரோக்கியபுரம் விவிடி நினைவு பள்ளிகளின் வளாகத்தில் உள்ள நினைவிடத்தில் கே.வி.கே. சாமி 67வது நினைவு நாள் அனுசாிக்கப்பட்டது. கே.வி.கே.சாமி மெமோாியல் எஜீகேஷனல் சொஸைட்டி தலைவா் வி.கே.செல்வராஜ், பள்ளி செயலா் ரம்மானந்தம் கல்விக்குழு உறுப்பினா்கள் வாசுராஜன், கோடிஸ்வரன், தலைமை ஆசிாியா்கள் ச.கனகரத்தினமணி, ஜெ.ஜெயவேணி, நோ்முக உதவியாளா் சாகுல்ஹமீது, ஒன்றிய கவுண்சிலா் அந்தோணி தனுஷ் பாலன் உட்பட பலர் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads


Thoothukudi Business Directory