» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

நாசரேத் அருகிலுள்ள சமத்துவபுரத்தில் நாட்டு நலப் பணித்திட்ட முகாம்!

வியாழன் 3, நவம்பர் 2022 11:16:01 AM (IST)


நாசரேத்,நவ.03:நாசரேத் அருகிலுள்ள சமத்துவபுரத் தில் நாட்டுநலப்பணித் திட்ட சிறப்புமுகாம் துவங்கியது.

நாசரேத் அருகிலுள்ள சமத்துவபுரத்தில் என்.எஸ். எஸ். முகாம் நாசரேத் மர்காஷியஸ் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப் பணித் திட்டம் சார்பில் பிடாநேரி பஞ்சாய த்து பள்ளியில் தொடங்கி10 நாள்கள் நடைபெறுகிறது.

முகாம் துவக்க விழாவில் மர்காஷியஸ் மேல்நிலைப் பள்ளித் தாளாளர் சுதாகர் சிறப்பு விருந்தினராக கலந் துகொண்டு சிறப்பித்தார். மர்காஷியஸ் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஜெபகரன்பிரேம்குமார் த லைமை தாங்கினார். உதவி திட்டஅலுவலர் தனபால் வர வேற்று பேசினார்.பிடாநேரி ஊராட்சி மன்றத் தலைவி சலேட் மெர்சி வாழ்த்துரை வழங்கினார். 

ஊராட்சி ஒன் றியதொடக்கப்பள்ளி தலை மையாசிரியை அன்பாய் செல்வம் பேசினார். சமத்து வபுரம் வார்டு உறுப்பினர் மாரிமுத்து, டி.கே.சி.நகர் வா ர்டுஉறுப்பினர் முனியசெல் வி,பள்ளி மேலாண்மைக்கு ழுத் தலைவர் பொன் செல் வம், எஸ்.ஐ.டி.டி.எஸ்.குழு கூட்டமைப்பு தூத்துக்குடி மாவட்ட தலைவர் பேர்சில், ஆசிரியர் பிரபாகர் மோசஸ், சமத்துவபுரம் பள்ளி மேலா ண்மைக் குழு உறுப்பினர்க ள் மற்றும் இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்கள் கலந்து கொண்டு சிறப்பித் தனர்.ஊராட்சிமன்றத்தலை வி சலேட் மெர்சி தாளாளர்

சுதாகர், மர்காஷில் மே.நி. பற்றி தலைமை ஆசிரியர் ஜெபகரன்பிரம்குமார்,தலை மையாசிரியை அன்பாய் செல்வம் உதவி ஆசிரியர் பிரபாகர்மோசஸ் ஆகியோர் மரக்கன்றுகளை நட்டு முகாம் பணிகளை துவக்கி வைத்தனர்.

முகாமிற்கான ஏற்பாடு களை மர்காஷியஸ் மேல் நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஜெபகரன் தலை மையில் நாட்டு நலப் பணித் திட்ட அலுவலர் ஜெய்சன் சாமுவேல், உதவி அலுவலர் தனபால்,ஓன்றிய தொடக் கப்பள்ளி தலைமையாசிரி யை அன்பாய் செல்லம், ஆசிரியர் பிரபாகர் மோசஸ் ஆகியோர் செய்திருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory