» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

பாரதியார் வித்யாலயாவில் இலவச சீருடை வழங்கும் விழா

திங்கள் 18, ஜூலை 2022 8:43:50 PM (IST)தூத்துக்குடி பாரதியார் வித்யாலயம் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு இலவச சீருடை வழங்கப்பட்டது. 

தூத்துக்குடி பாரதியார் வித்யாலயம் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு முன்னாள் மாணவர்கள் சார்பாக இலவச சீருடை வழங்கும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்களான முன்னாள் கூட்டுறவு பதிவாளர் ஜெயகோடி, தொழில் அதிபர் செந்தில் வீரபாகு கலந்து கொண்டு 50 மாணவ, மாணவிகளுக்கு இலவச சீருடையை வழங்கினர். விழா ஏற்பாடுகளை தலைமை ஆசிரியர் தட்சிணா மூர்த்தி மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் செய்திருந்தனர்.


மக்கள் கருத்து

Rengarajan SrinivasanJul 19, 2022 - 03:16:32 PM | Posted IP 162.1*****

great

SelvaJul 18, 2022 - 11:00:21 PM | Posted IP 162.1*****

முன்னாள் மாணவர்களுக்கு நன்றி

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads


Thoothukudi Business Directory