» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

தூத்துக்குடி பாரதியார் வித்யாலயம் பள்ளியில் நடிகர் விவேக்கிற்கு அஞ்சலி .

திங்கள் 19, ஏப்ரல் 2021 5:04:05 PM (IST)தூத்துக்குடி பாரதியார் வித்யாலயம் பள்ளியில் நடிகர் விவேக்கிற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. 

தூத்துக்குடி பாரதியார் வித்யாலயம்  மேல்நிலைப்பள்ளியில் மரக்கன்றுகள் நட்டு நடிகர் விவேக்கிற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. மரக்கன்றுகளை புனித தாமஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி இயற்பியல் முதுகலை ஆசிரியை சுஜாதா மச்சாது மரக்கன்றுகளை நட்டார். நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் ஆர்.தட்சிணாமூர்த்தி மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், மாணவர்கள் கலந்து கொண்டார்கள்


மக்கள் கருத்து

S.சுந்தரபாண்டியன் சவரிமங்கலம்Apr 19, 2021 - 08:24:43 PM | Posted IP 162.1*****

மிக சிறப்பு தொடரட்டும் உங்கள் பணி

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory