» சினிமா » செய்திகள்
நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ஜெயிலர் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
வெள்ளி 17, ஜூன் 2022 12:21:15 PM (IST)

நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள படத்திற்கு ஜெயிலர் எனப் பெயரிடப்பட்டுள்ளது.
பீஸ்ட் படத்தைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்தை வைத்து புதிய படம் ஒன்றை இயக்குகிறார் இயக்குநர் நெல்சன். சிறுத்தை சிவாவின் அண்ணாத்த படத்திற்கு பிறகு ரஜினிகாந்த் நடிக்கும் இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. அதில் ரத்தம் தோய்ந்த மெகா சைஸ் அரிவாள் ஒன்று தலைகீழாக தொங்கிக் கொண்டிருக்கிறது. இந்த ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வீடுகளில் அனைவரும் தேசியக் கொடியை ஏற்றுவோம்” - ரஜினி வேண்டுகோள்
சனி 13, ஆகஸ்ட் 2022 3:22:00 PM (IST)

நான் கோவிலுக்கு எதிரானவன் கிடையாது : நடிகர் சூரி விளக்கம்
செவ்வாய் 9, ஆகஸ்ட் 2022 12:34:41 PM (IST)

ரூ.30 லட்சம் மோசடி புகாரில் சிக்கிய துணை நடிகை தற்கொலை முயற்சி; 4 மணி நேரத்தில் எஸ்கேப்!
செவ்வாய் 9, ஆகஸ்ட் 2022 12:27:15 PM (IST)

தமிழக ஆளுநருடன் நடிகர் ரஜினிகாந்த் சந்திப்பு : அரசியல் பேசியதாக பரபரப்பு பேட்டி!
திங்கள் 8, ஆகஸ்ட் 2022 5:45:10 PM (IST)

ராக்கெட்ரி: தன்னம்பிக்கையால் வெல்லும் அறிவியல் தமிழனின் வரலாறு! - சீமான் பெருமிதம்
சனி 6, ஆகஸ்ட் 2022 5:04:03 PM (IST)

சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது!
வெள்ளி 5, ஆகஸ்ட் 2022 10:58:09 AM (IST)
