» சினிமா » செய்திகள்

வெற்றிமாறன் - லாரன்ஸ் இணையும் அதிகாரம் படத்தின் போஸ்டர் வெளியீடு

வெள்ளி 25, ஜூன் 2021 11:52:29 AM (IST)



இயக்குநர் வெற்றிமாறன் கதை திரைக்கதையில் ராகவா லாரன்ஸ் நடிக்கும் அதிகாரம் திரைப்படத்தின் போஸ்டர் வெளியானது.

இயக்குநர் வெற்றிமாறனின் கதை, வசனத்தில் உருவாகி வரும் படம் அதிகாரம். இந்த திரைப்படத்தை இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கிவருகிறார். இதில் நடிகர் ராகவா லாரன்ஸ் கதை நாயகனாக நடிக்கிறார். இந்தத் திரைப்படத்தை எஸ்.கதிரேசன் மற்றும் இயக்குநர் வெற்றிமாறன் தயாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்தத் திரைப்படத்தின் போஸ்டர் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. திரைப்படத்தின் போஸ்டருக்கு ரசிகர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். மேலும் இந்தத் திரைப்படம் குறித்த கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory