» செய்திகள் - விளையாட்டு » சிறப்பு பார்வை

தூத்துக்குடி மீண்டும் சென்னையாக மாறுமா ? : பொதுமக்கள், அதிகாரிகள் கவலை

ஞாயிறு 3, மே 2020 8:33:27 PM (IST)

ஆரஞ்சு மண்டலமாக தற்போது மாறியுள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு அறிவித்துள்ள தளர்வுகளை அறிவிக்க அரசு அதிகாரிகள் தயக்கம் காட்டுவதாக தெரிய வந்துள்ளது.

உலகெங்கிலும் கொரோனா வைரஸ் தாக்கம் மிக அதிகமாக உள்ளது. இதன் காரணமாக இந்தியாவிலும் கடந்த மார்ச் 24 ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. மேலும் இந்த ஊரடங்கு உத்தரவு வரும் மே 17ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ள நிலையில் ஆரஞ்சு மண்டலங்களில் பல தளர்வுகள் மத்திய, மாநில அரசுகளால் அறிவிக்கப்பட்டுள்ளன. இரண்டாம் கட்ட ஊரடங்கு இன்றுடன் நிறைவு பெறும் நிலையில் நாளை முதல் பச்சை மற்றும் ஆரஞ்சு மண்டலங்களில் பேருந்துகள் இயக்கம், கடைகள் திறக்கும் நேரம் அதிகரிப்பு, தொழிற்சாலைகள் குறைந்த தொழிலாளர்களுடன் இயக்கம் என பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது.

ஆனால் தூத்துக்குடி மாவட்டத்தில் இதனை அமல்படுத்த அரசு அதிகாரிகள் கடும் யோசனையில் உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே சிவப்பு மண்டலமாக இருந்த தூத்துக்குடி தற்போது தான் ஆரஞ்சு மண்டலமாக மாறியுள்ளதால் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்படும் போது பொதுமக்கள் அதிகமாக பொதுஇடங்களில் கூட வாய்ப்புள்ளது. மேலும் கொரோனா தாக்கம் அதிகமாக பரவும் சென்னையிலிருந்து இ பாஸ் மூலம் விண்ணப்பித்து தூத்துக்குடிக்கு அதிக அளவில் பொதுமக்கள், தொழிலாளர்கள் ,பணியாளர்கள் வருகின்றனர். ஒருவேளை அவர்களுக்கு கொரோனா இருக்கும் பட்சத்தில் தற்போது ஆரஞ்சு மண்டலமாக இருக்கும் தூத்துக்குடி மறுபடியும் சிவப்பு மண்டலமாக அதிக வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் கருதுகின்றனர்.

மேலும் தூத்துக்குடியை  சேர்ந்த தொழிலதிபர்கள் சென்னையில் அதிகளவில் உள்ளதால் அவர்களும் தங்கள் பணியாளர்களை தூத்துக்குடிக்கு அனுப்பி வைப்பதாகவும் இது போல் அதிகளவில் வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் கூடும் போது தூத்துக்குடியில் கொரொனா தொற்று வேகமாக பரவ வாய்ப்புள்ளதாக சுகாதாரதுறையினர் மற்றும் அரசு அதிகாரிகள் கருதுகின்றனர்.

தூத்துக்குடியில் நாளை முதல் அமல்படுத்த உள்ள தளர்வுகள் குறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இன்று அறிக்கை வெளியிட உள்ளதாக இருந்த நிலையில் அது ஒத்தி வைக்கப்பட்டு நாளை செய்தியாளர் சந்திப்பில் இது குறித்து ஆட்சியர் அறிவிப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மே 17 ம் தேதி வரை தற்போதுள்ள நிலையே நீடிக்க வேண்டும் என்பதே பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், அத்தியாவசிய பணிகள் செய்யும் அரசுத்துறையினரின் எண்ணமாக உள்ளது.


மக்கள் கருத்து

ப. சுகுமார்Nov 4, 2020 - 12:17:39 AM | Posted IP 108.1*****

தூ.டி.இன்னும் சிறுது காலத்துக்கு'சிவப்பு மணடலமாக இருப்பதே நல்லது.'ஆரஞ்சு மண்டலம்' என தளரவுகளை தந்தால், அதனால் கொரானா மீண்டும் வரலாம். தளர்வுகளை நமது மக்கள் ஒரு தளர்வாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். கூட்டம் கூடுவது; ஒருவரை ஒருவர் முண்டியடுத்துக் கொண்டு செல்வதே 'தளர்வு' என்றாகிவிடும். தூ.டி. மீண்டும் ஒரு 'சிவப்பு மண்டலமாக' ஆகட்டும்.

சரவணக்குமார்மே 16, 2020 - 02:52:53 PM | Posted IP 162.1*****

தன்னார்வலர்கள் கொண்டு உணவு பொருட்கள் மற்றும் சேவைகளை முழுமையாக வழங்க வேண்டும்.

சரவணக்குமார்மே 16, 2020 - 02:50:46 PM | Posted IP 108.1*****

மாநில அரசு மதுக்கடைகளை இதுபோல சூழ்நிலையை திறப்பது நியாயமா ? பொது உணவு பொருட்கள் விநியோகம் அனைவரும் செய்க

Rtn.S.BALAMURUGANமே 15, 2020 - 02:14:17 PM | Posted IP 162.1*****

Self-awareness and social distance very important. Don’t go to public place for unwanted purpose. Use Mask outside and working place. Take immunity Boost food. Change your life style. Be hope tomorrow is best compare with yesterday.

செந்தில்மே 13, 2020 - 09:10:35 AM | Posted IP 162.1*****

தன்னைத்தானே நம்மை நாம் பாதுகாத்தால் மட்டுமே கொரானா நோயிலிருந்து பாதுகாத்து கொள்ள முடியும். நாம் முதலில் முககவம், சமூக இடைவெளியை கடைபிடிப்பதில் உறுதியாக இருக்கனும். எதிா்படும் நபரையும் அன்புடன் முககவசம் சமூக இடைவெளி பின்பற்ற சொல்ல வேண்டும்.

S A Vikayarajமே 5, 2020 - 06:52:23 PM | Posted IP 162.1*****

சென்னைவாசிகள் தூத்துக்குடிக்கு தற்சமயம் வரவேண்டாம். .இது என் கருத்து.

டாக்டர்.இ.மு.சா.மே 5, 2020 - 03:16:40 PM | Posted IP 108.1*****

அரசும்அலகாரியும்ஆய்ந்தே செயல்படுகிறதே அச்சம்தவிர்.அழைக்கு விருந்தாளிகள் KTC.காலை10 மணி வரவேற்ப்பு திறப்பு.நீண்ட வரிசை‌TVகாண்போம் மறக்கவேண்டாம் மாஸ்க்.இடைவெளி நன்றி.வழத்துவிட்டபின் மௌனம். தலை கண்ணதாசன். வரிகள் வாழ்க மக்கள் மாவட்டம் கலக்டர்.உங்கள் நண்பரே.கடைபிடி. தடை மனதில் உருதிகாண்போம் நன்றி.

Kowsalyaமே 5, 2020 - 02:38:51 PM | Posted IP 108.1*****

Yes innum 17th vara lack down pannuga plz athan nallathu ipdi avasrapattu lack down tthalatu thappu eythylaum avasarm vendam

HENDRY CHARLESமே 5, 2020 - 12:06:39 PM | Posted IP 162.1*****

well said. your fear is correct. all persons will come to tuty .

Karthikalingappanமே 5, 2020 - 09:39:15 AM | Posted IP 108.1*****

Superb sir always big salute to our district collector Mr. Sandeepnanduri

R.Rajendra prasadமே 5, 2020 - 08:03:34 AM | Posted IP 162.1*****

Super

J, டென்சிங்மே 5, 2020 - 07:42:24 AM | Posted IP 162.1*****

தூத்துக்குடி இன்னுமொரு கோயம்பேடு ஆகிவிட்டால் நம்மை யாராலும் காப்பாற்ற முடியாது என்பதால் லாக்டவுனை நீட்டிப்பது மிக சிறப்பு

sundarமே 5, 2020 - 07:40:55 AM | Posted IP 162.1*****

கண்டிப்பாக ஊரடங்கு நாட்களை அதிகப்படுத்துவது மிகவும் நல்லது

குளோரிமே 5, 2020 - 03:51:36 AM | Posted IP 108.1*****

அரசு மக்கள் நலனில் அக்கறை கொண்டு செயல்படவில்லை. வருமானத்தை குறிக்கோளாகக் கொண்டு செயல்படுகிறது.

Thanga Princeமே 4, 2020 - 11:45:36 PM | Posted IP 162.1*****

சென்னையில் இருந்து வரும் அனைத்து நபர்களையும் ஒரு மாதத்திற்கு தனிமை படுத்த வேண்டும். தடையை தொடர்வதால் எந்த பயனும் இல்லை.

K Athimoolaperumal bhatinda panjabமே 4, 2020 - 10:46:55 PM | Posted IP 108.1*****

Best Lockdown continue only 13 days wait

ஆமாம்மே 4, 2020 - 08:44:21 PM | Posted IP 162.1*****

144 தடையில் கலர் கலரா zone விட்டால் எப்படி வீட்டுக்குள்ளே சும்மா இருக்க முடியும்

Durgaமே 4, 2020 - 08:05:24 PM | Posted IP 108.1*****

Very good super

Durgaமே 4, 2020 - 08:05:24 PM | Posted IP 108.1*****

Very good super

Srnivasanமே 4, 2020 - 07:42:07 PM | Posted IP 162.1*****

Don't allow other district people to our TUTICORIN

Navinமே 4, 2020 - 06:06:04 PM | Posted IP 108.1*****

Relaxing lock down is the smart way to allow people to deal with the pandemic that it self give some HERD IMMUNITY to deal with that pandemic, I spoke with many chennaites and I'm amazed to see the ignorance of that people especially when it come to corona ( almost all of them are educated). So instead of developing a cold feet to relax the lock down put your brave face to educate or create awareness among the masses how to prevent this pandemic, Some time lacks of literacy about that virus is worst than the actual pandemic what we used or coerced to deal with right now

Navinமே 4, 2020 - 05:59:09 PM | Posted IP 162.1*****

Please don't polarise the people, All chennaites are not a corona carrier,But cases from chennai been surfaced now because of more testing and high population which they don't have the space or social distancing, Here in chennai when you see the market that itself tell the story, ( it is almost like mini congregation)

S. Navinமே 4, 2020 - 05:55:04 PM | Posted IP 162.1*****

Life Vs livelihood, Relaxing or phased out the curfew is a wise decision, If you reluctant to do the appropriate relaxation now, You have to do that couple of weeks from now, How long have you keep the hungry stomach inside the door,

Navinமே 4, 2020 - 05:24:31 PM | Posted IP 162.1*****

Hi, How long have you long them down your shutter, Will that lock down eradicate virus, Artless allow the people that will definitely improve their herd immunity, Instead of creating the hate between tuticorin Vs other district, As per WHO learn to live with the virus, Livlihood issues are come in forever for few days from now, Please adress the people who starve due to insufficient money and paucity of food grains, Please see the laborers who used to earn wafer thin salary to keep their life running, For me corona no longer going to be a big issue when you starts seeing the grinding poverty of the people those who are low economic strata

LINGAMமே 4, 2020 - 04:00:34 PM | Posted IP 108.1*****

தொடர்ந்து 17 ந் தேதி வரிக்கும் நீடிக்கலாம்

Nattar Kani Rajமே 4, 2020 - 03:52:51 PM | Posted IP 162.1*****

To be continued till May 17 2020

சுப்பிரமணியன்மே 4, 2020 - 03:46:25 PM | Posted IP 108.1*****

ஊரடங்கு தளர்வு என்பது தற்போது உள்ள சூழ்நிலையில் மிக மிக மிக கட்டுப்பாடுகளுடன் அத்தியாவசிய தேவை உள்ள காரணங்களுக்காக மட்டுமே அளிக்க வேண்டும். தேவையான துறைகள் மற்றும் கடைகளுக்கு மட்டுமே தளர்வு வழங்கப்பட வேண்டும்.

Lakshmikanthan Vமே 4, 2020 - 03:36:12 PM | Posted IP 108.1*****

To be continued till Chennai is under safe

Duraiமே 4, 2020 - 03:31:54 PM | Posted IP 108.1*****

Yes extend lockdown-may17 for thoothukudi.

Mahendranமே 4, 2020 - 03:18:29 PM | Posted IP 162.1*****

Yes continue the lock down

Anushyaமே 4, 2020 - 03:18:24 PM | Posted IP 162.1*****

Yes continue tha lock down

Rajsankarமே 4, 2020 - 02:59:10 PM | Posted IP 162.1*****

This is Too much ....why allowed Chennai Peoble ...

A.aruthal Athisayamமே 4, 2020 - 02:55:05 PM | Posted IP 162.1*****

நாங்கள் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வேம்பார் பகுதியில் உள்ளோம் மாவட்ட முடிவு எல்லையான எங்கள் பகுதியில் அதிக அளவில் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள நபர்கள் வந்து செல்கின்றனர் தயவுசெய்து மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்

Ananthமே 4, 2020 - 02:32:39 PM | Posted IP 162.1*****

be careful with people coming from chennai

vanithaமே 4, 2020 - 02:00:32 PM | Posted IP 162.1*****

yes sir continue this lockdown

Grenaமே 4, 2020 - 01:30:34 PM | Posted IP 108.1*****

Yes continue the lockdown may 17

பாலக்குமார்மே 4, 2020 - 12:58:35 PM | Posted IP 162.1*****

ஆம் உண்மை தான் மே 17 ஆம் தேதி வரை உரடங்கு தொடரவேண்டும் மக்கள் முமூ ஒத்துழைப்பு தரவேண்டும். உரடங்குமிறி வெளியில் வரும் மக்களுக்கு அரசு நடவடிக்கை எடுத்து அவர்கள் மீது அபராதம் போடாமல் 101 மரங்கன்று கொடுத்து நடச்சொல்லுங்கள் இயற்கை வளங்களை மதிப்போம் காப்போம் 🙏

பாலக்குமார்மே 4, 2020 - 12:58:35 PM | Posted IP 162.1*****

ஆம் உண்மை தான் மே 17 ஆம் தேதி வரை உரடங்கு தொடரவேண்டும் மக்கள் முமூ ஒத்துழைப்பு தரவேண்டும். உரடங்குமிறி வெளியில் வரும் மக்களுக்கு அரசு நடவடிக்கை எடுத்து அவர்கள் மீது அபராதம் போடாமல் 101 மரங்கன்று கொடுத்து நடச்சொல்லுங்கள் இயற்கை வளங்களை மதிப்போம் காப்போம் 🙏

Anithமே 4, 2020 - 12:04:57 PM | Posted IP 108.1*****

Yes continue the lock down

Tuticorianமே 4, 2020 - 11:41:46 AM | Posted IP 108.1*****

Hope the authorities concerned will take a wise desicision after carefully assessing the prevailing situation and the possible outcome on lifting of lockdown. Safety of the people is of prime importance than their economic conditions.

kannan kannanமே 4, 2020 - 10:56:07 AM | Posted IP 108.1*****

உண்மையாண கருத்து தூத்துக்குடியை நிலவரம் சரியாக வில்லை

Esakkirajமே 4, 2020 - 10:47:09 AM | Posted IP 173.2*****

Don't allow peoples from other district to any other district... And Govt take necessary step to their food and shelter for working peoples from other districts in their current living places...

Makkalமே 4, 2020 - 10:17:36 AM | Posted IP 108.1*****

Office working time .protection theeviramakkanum

truthமே 4, 2020 - 09:34:03 AM | Posted IP 108.1*****

சென்னை, வெளியூர், வெளிமாநிலத்தவர் வந்தால் கட்டாயம் சோதனை பண்ணவும் ...

S.Manimehalaiமே 4, 2020 - 08:57:14 AM | Posted IP 162.1*****

Checked all who come from outside. No entry for them without Corona test. Isolate them or home quarantine them at home for 14 days. If it is positive let them be taken to hospital.

நடராஜமூர்த்திமே 4, 2020 - 08:14:11 AM | Posted IP 173.2*****

உண்மை கவனம் செலுத்த வேண்டும்

Babuமே 4, 2020 - 07:15:29 AM | Posted IP 162.1*****

Yes continue the lock down

R.premananthamமே 3, 2020 - 11:06:43 PM | Posted IP 108.1*****

மீண்டும் தொடர்ந்து 17ந்தேதி வரையில் நீட்டிக்கலாம்.

K.ganeshan . secretary, Thoothukudi makkal vazhvathara pathukappu sangam.மே 3, 2020 - 09:49:29 PM | Posted IP 162.1*****

We request our collector to kindly relax the restrictions as per Govt order with bout hesitation. People are under great expectations. The present restrictions to allow the people from outside our district is fine. Please consider.

Nanbanமே 3, 2020 - 09:05:08 PM | Posted IP 162.1*****

Matha districtla announce panirkangalla.. Yean ipdi makkala confusionlaye vachitrkinga

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThalir Products
Nalam Pasumaiyagam

Black Forest CakesThoothukudi Business Directory