» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமி மறைவு: கண்ணீர் மல்க புதுச்சேரி மக்கள் இறுதி அஞ்சலி
புதன் 30, நவம்பர் 2022 5:38:32 PM (IST)

மணக்குள விநாயகர் கோயில் யானை லட்சுமிக்கு புதுச்சேரி மக்கள் கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி செலுத்தினர்.
புதுச்சேரி, மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமி காமாட்சி அம்மன் கோயில் வீதியில் நடை பயிற்சி மேற்கொண்ட போது மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தது. யானை மறைவால் மணக்குள விநாயகர் கோயில் நடை சாத்தப்பட்டது. யானை லட்சுமியின் மறைவை தாளாமல் புதுச்சேரி மக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆக்ஸ்போர்டு பள்ளி மாணவிக்கு அறிவியல் இன்ஸ்பயர் விருது
சனி 4, பிப்ரவரி 2023 5:41:07 PM (IST)

வாணிஜெயராம் மறைவு இசையுலகிற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு - முதல்வர் இரங்கல்!
சனி 4, பிப்ரவரி 2023 5:19:33 PM (IST)

தென்காசி மாவட்ட ஆட்சியர் இடமாற்றத்துக்கு எதிர்ப்பு : பொதுமக்கள், விவசாயிகள் போராட்டம்!
சனி 4, பிப்ரவரி 2023 4:56:52 PM (IST)

சென்னையில் வீடுகளுக்கு குழாய் மூலம் எரிவாயு வழங்கும் திட்டம்: மாநகராட்சி அனுமதி
சனி 4, பிப்ரவரி 2023 3:53:45 PM (IST)

பிரபல பின்னணிப் பாடகி வாணி ஜெயராம் காலமானார்!
சனி 4, பிப்ரவரி 2023 3:37:18 PM (IST)

நெல்லை பள்ளிக்கு ஹாலிவுட் நடிகர் ரால்ப் வருகை
சனி 4, பிப்ரவரி 2023 3:22:35 PM (IST)

தமிழன்Nov 30, 2022 - 09:34:34 PM | Posted IP 162.1*****