» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மணல்திட்டுகளை அகற்றும் பணி: மேயர் ஆய்வு
திங்கள் 17, நவம்பர் 2025 10:38:50 AM (IST)

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள மணல்திட்டுகளை அகற்றும் பணியை மேயா் ஜெகன் பொியசாமி ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் பருவசூழ்நிலைக்கு ஏற்ப சாலைகளில் பல்வேறு இடங்களில் மணல் திட்டுகள் தேங்குகிறது. அதனால் சில சமயங்களில் விபத்துக்கள் ஏற்படும் சூழ்நிலை உருவாகி வருகிறது. இதைஅப்புறம் படுத்தும் பணி 60 வாா்டுக்குட்பட்ட பிரதான சாலையில் மாநகராட்சி சுகாதார பணிகள் அலுவலா்கள் மூலம் அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் மாநகராட்சிக்குட்பட்ட ஜாா்ஜ் ரோடு பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த மணல்திட்டுகளை அகற்றும் பணியை மேயா் ஜெகன்பொியசாமி ஆய்வு மேற்கொண்டாா். ஆய்வின் போது, வடக்கு மாவட்ட அவைத்தலைவா் செல்வராஜ் பொதுக்குழு உறுப்பினா் கோட்டுராஜா சுகாதார ஆய்வாளா் ராஜபாண்டி போல்பேட்டை பகுதி பிரதிநிதி பிரபாகா் உள்பட மாநகராட்சி அலுவலா்கள் பொதுமக்கள் இருந்தனா்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கோவில்பட்டியில் ரயில் மோதி முதியவர் பலி!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 1:44:30 PM (IST)

காமராஜர் குறித்து அவதூறு வெளியிட்ட யூடியூபர் மீது தூத்துக்குடி காவல் நிலையத்தில் புகார்
ஞாயிறு 7, டிசம்பர் 2025 1:39:58 PM (IST)

சட்ட விரோதமாக மது விற்பனை: வாலிபர் கைது!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 10:10:02 AM (IST)

திருச்செந்தூரில் பக்தர்கள் தங்கும் விடுதியை சுற்றுலா வளர்ச்சி கழகத்திடம் ஒப்படைக்க தடை!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 9:40:40 AM (IST)

மெழுவர்த்தி தீபத்தால் குளிர்சாதனப்பெட்டி வெடித்து சிதறி ரூ.2 லட்சம் பொருட்கள் சேதம்
ஞாயிறு 7, டிசம்பர் 2025 9:36:03 AM (IST)

தூத்துக்குடி தெப்பக்குளத்தில் தண்ணீர் வெளியேற்றம்
ஞாயிறு 7, டிசம்பர் 2025 9:16:35 AM (IST)










