» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நபார்டு வங்கியின் மாவட்ட வளர்ச்சி அலுவலம்: ஆட்சியர் க.இளம்பகவத் திறந்து வைத்தார்!

சனி 14, ஜூன் 2025 3:30:30 PM (IST)



தூத்துக்குடி மாசிலாமணிபுரம் பகுதியில் தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியின் (நபார்டு) மாவட்ட வளர்ச்சி அலுவலகத்தினை மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் திறந்து வைத்தார். 

இந்நிகழ்ச்சியில் உதவி ஆட்சியர் (பயிற்சி) தி புவனேஷ் ராம், முதன்மை நிதி அலுவலர் (நாப்கிசான்) இம்மானுவேல் கணேசன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் துரைராஜ் , நபார்டு வங்கி உதவிப் பொது மேலாளர் சுரேஷ் ராமலிங்கம், பொது மேலாளர் (மாவட்ட தொழில் மையம்) ஸ்வர்ணலதா மற்றும் வங்கியின் பிரதிநிதிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் தலைவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital


CSC Computer Education







Thoothukudi Business Directory