» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் அருகே சாலையை சீரமைக்க இந்து முன்னணி கோரிக்கை!

திங்கள் 21, ஏப்ரல் 2025 11:59:55 AM (IST)



தூத்துக்குடியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் அருகே சாலையை சீரமைக்க வேண்டும் என்று  இந்து முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது. 

தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் பின்புறம் மாற்றுத்திறனாளி நல அலுவலகம் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலகம் செல்லும் வழியில் சாலை குண்டும் குழியாக தண்ணீர் தேங்கி உள்ளது. அதனால் மாற்றுத்திறனாளிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிப்பு அடைகிறார்கள். எனவே சாலையை சீரலமைக்க மாவட்ட ஆட்சித் தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி மாவட்டச் செயலாளர் கேஎஸ் ராகவேந்திரா கோரிக்கை விடுத்துள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital





Thoothukudi Business Directory