» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஸ்டெர்லைட் ஆதரவு போராட்டத்திற்கு அனுமதி கோரி வழக்கு : ஏப்.24ம் தேதிக்கு தள்ளி வைப்பு

செவ்வாய் 25, மார்ச் 2025 10:28:01 AM (IST)

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரிய வழக்கு ஏப்.24ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. 

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வேண்டும் என்று கோரிக்கை விடுத்து, தமிழ்நாடு எழுச்சி தொழிலாளர் நலச்சங்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதி தனபால் அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. 

விசாரணையில் உத்தரவு ஏதும் பிறப்பிக்கபடவில்லை. மேலும் இந்த வழக்கில் மனுதாரருடன் தன்னையும் ஒரு மனுதாரராக சேர்த்துக் கொள்ள INTUC சங்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இம்மனு அடுத்த மாதம் 24ஆம் தேதி அன்று உத்தரவு பிறப்பிப்பதற்காக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து

அதானேMar 25, 2025 - 09:05:58 PM | Posted IP 162.1*****

உருப்படியாக காலிப்பன்ன மாட்டார்கள்

அதானேMar 25, 2025 - 09:05:58 PM | Posted IP 172.7*****

உருப்படியாக காலிப்பன்ன மாட்டார்கள்

அதானேMar 25, 2025 - 09:05:57 PM | Posted IP 162.1*****

உருப்படியாக காலிப்பன்ன மாட்டார்கள்

SRINIVASANMar 25, 2025 - 11:16:48 AM | Posted IP 104.2*****

EPPADI STERLITE FACTORY KU SUPPORT AH ANUMATHI KEKKUREENGA, ETHANAI PERAI SUTTU KOMTRUKANGA, MANASATCHI ILLAYA, MAKKAL MELA ANBA IRUNGA MAKKALAE

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital



New Shape Tailors



CSC Computer Education



Thoothukudi Business Directory