» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருமண்டல சுற்றுச்சூழல் துறை சார்பில் உலக தண்ணீர் தினம்!

சனி 22, மார்ச் 2025 5:04:35 PM (IST)



தூத்துக்குடி - நாசரேத் திருமண்டலம் சுற்றுச்சூழல் கரிசனைத் துறையின் சார்பாக உலக தண்ணீர் தினம் கொண்டாடப்பட்டது. 

இந்நிகழ்ச்சிக்கு நங்கைமொழி ஆர்த்திக் ராஜா தலைமை தாங்கினார். சுற்றுச்சூழல் கரிசனை துறை இயக்குனர் ஜான் சாமுவேல் தண்ணீரை பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். தண்ணீர் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை குறித்துதான விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கப்பட்டது. 

நிகழ்ச்சியின் இறுதியில் நாசரேத் ஜஸ்டின் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் அபிஷன், ராய்ஸ்டன், ஜூபல், ஸ்டெபான், தயான், தன்ரார்வலர்கள் கலந்து கொண்டார்கள். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை தூத்துக்குடி நாசரேத் திருமண்டல சுற்றுச்சூழல் கரிசனைத் துறை இயக்குனர் ஜான்சாமுவேல் செய்திருந்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



CSC Computer Education



Arputham Hospital



Thoothukudi Business Directory